ஒற்றைச்சர்க்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 5:
 
== அமைப்பு மற்றும் பெயரிடும் முறை ==
ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர (உ.ம் , டிஆக்சிரிபோசு), ஒற்றைச் சர்க்கரைகள் C<sub>''x''</sub>(H<sub>2</sub>O)<sub>''y''</sub>, (''x'' ≥ 3 ஆக எடுத்துக்கொள்ளப்படுகிறது) என்ற வேதிவாய்ப்பாட்டைக் கொண்டுள்ளன, ஒற்றைசர்க்கரைகள் அவை கொண்ள்ள கார்பன் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. மூன்று கார்பன் அணுக்களைக் கொண்டவை [[முக்கரிச்சர்க்கரை]]கள் எனவும், 4 கார்பன் அணுக்களைக் கொண்டவை டெட்ரோசுகள் எனவும், 5 கார்பன் அணுக்களைக் கொண்டவை [[ஐங்கரிச்சர்க்கரை|பென்டோசு]]கள் எனவும், 6 கார்பன் அணுக்களைக் கொண்டவை எக்சோசுகள் எனவும், 7 கார்பன் அணுக்களைக் கொண்டவை [[எழுகரிச்சர்க்கரை]] எனவும் மற்றும் இது போலவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மிக முக்கியமா ஒற்றைச்சர்க்கரையான குளுக்கோசு ஒரு எச்சோசு ஆகும், எப்டோசுகளுக்கான உதாரணங்களுள் கீட்டோசுகளும் (மேன்னோஎப்டுலோசு மற்றும் செடோஎப்டுலோசு)அடங்கும், எட்டு மற்றும் அதற்கு மேற்பட்ட கார்பன் அணுக்களைக் கொண்ட ஒற்றைச்சர்க்கரைகள் நிலைத்தன்மையற்றவையாக இருப்பதால், மிக அரிதாகவே காணப்படுகின்றன, நான்கிற்கு மேல் கார்பன் அணுக்களைக் கொண்ட ஒற்றைச்சர்க்கரைகள் நீர்க்கரைசல்களில் வளையங்களாக காணப்படுகின்றன,
 
===சங்கிலித் தொடர் ஒற்றைச்சர்க்கரைகள்===
எளிய ஒற்றைச் சர்க்கரைகள் பக்கத்தொடரற்ற நேர்கோட்டு அமைப்புடன் [[கார்பனைல்]] (C=O) [[வேதி வினைக்குழு]]வினையும் மற்ற கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு [[ஐதராக்சில்]] தொகுதியையும் கொண்ட கார்பன் சங்கிலித் தொடரைக் கொண்டுள்ளன, ஆக, ஒரு எளிய ஒற்றைச் சர்க்கரையின் மூலக்கூறு அமைப்பானது, H(CHOH)<sub>''n''</sub>(C=O)(CHOH)<sub>''m''</sub>H, (''n'' + 1 + ''m'' = ''x''என இருக்கும் போது); ஆகவே இதன் தனிம எண்ணிக்கையிலான வாய்ப்பாடானது C<sub>''x''</sub>H<sub>2''x''</sub>O<sub>''x''</sub> ஆகும்.
 
 
[[பகுப்பு:ஒற்றைச்சர்க்கரைகள் ]]
"https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்சர்க்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது