குண்டுவீச்சு வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 34:
நவீன காலத்தில் குண்டுதாரிகள், தாக்குதல் வானூர்தி, தாக்குதல் குண்டுதாரி ஆகியவற்றின் தனித்தன்மை குறைந்து வருகிறது. ஏறக்குறைய எல்லாத் தாக்குதல் போர்விமானங்களும் குண்டுதாரிகளாகச் செயல்படும்படி வடிவமைக்கப்படுகின்றன. நார்த்தராப் க்ரூமன் B-2 எசுபிரிட்டு குண்டுதாரி போன்றவையே தற்போது அதிநவீனமாக கருதப்படுகிறது. F-16 ரக விமானம் தாக்குதல் வானூர்தி என்றாலும், "குண்டு வண்டி" யாக குண்டுகளை இடமாற்றம் செய்யவும் பயன்படுகிறது.
 
ருசியாவும் ஐக்கிய அமெரிக்காவும் தங்களது தற்போதைய குண்டுதாரி விமானங்களை மாற்றி புதுவகை குண்டுதாரி விமானங்களை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. ஐக்கிய அமெரிக்காவிற்கு நார்த்தராப் க்ரூமன் B-21 மூலம் தனது விமானப்படையைப் புதுப்பிக்கிறது. 1999 ஆம் ஆண்டு அறிக்கையின்படி ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய குண்டுதாரி விமானங்களில், [[Long Range Strike Bomber program|B-21 ரெய்டர்]] ரக குண்டுதாரி விமானங்கள் 2020 வரையிலும் ஏனைய வகைகள் 2030 - 2040 துவக்கம் வரை பயன்பாட்டில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.<ref>Tirpak, John A. [http://www.airforcemag.com/MagazineArchive/Pages/1999/June%201999/0699bomber.aspx "The Bomber Roadmap"]. Air Force Magazine, June 1999. Retrieved December 30, 2015 ([http://www.airforcemag.com/MagazineArchive/Documents/1999/June%201999/0699bomber.pdf PDF version])</ref><ref name="Shalal">{{cite web|last1=Shalal|first1=Andrea|title=New Northrop bomber to be designated B-21 -U.S. Air Force|url=https://www.yahoo.com/news/northrop-grumman-bomber-designated-b-21-u-air-151830355--finance.html|website=yahoo.com|publisher=Reuters|accessdate=April 16, 2017|date=February 26, 2016}}</ref><ref>{{Citation|title=The B-21 Raider: A Bomber for the Future|url=http://www.northropgrumman.com/MediaResources/MediaKits/B21/default.aspx?utm_source=PrintAd&utm_medium=Redirect&utm_campaign=B21_Redirect|website=www.northropgrumman.com|language=en-US|accessdate=2018-04-20}}</ref>
[[Long Range Strike Bomber program|B-21 ரெய்டர்]] ரக குண்டுதாரி, நார்த்தராப் க்ரூமனால்<ref>{{Citation|title=The B-21 Raider: A Bomber for the Future|url=http://www.northropgrumman.com/MediaResources/MediaKits/B21/default.aspx?utm_source=PrintAd&utm_medium=Redirect&utm_campaign=B21_Redirect|website=www.northropgrumman.com|language=en-US|accessdate=2018-04-20}}</ref> ஐக்கிய அமேரிக்க விமானப்படைக்காகத் தயாரிக்கப்படுகிறது. இது 2020 இன் கடைசியில் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்திய அரசாங்கத்தின், [[பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு|பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின்]] "ஆரா<ref>{{Citation|title=USA’s B-21 VS India’s AURA{{!}}Stealth Bomber Aircraft Comparison{{!}}Future Projects - AerMech.IN|date=2016-02-28|url=http://aermech.in/usas-b-21-vs-indias-aurastealth-bomber-aircraft-comparisonfuture-projects/|journal=AerMech.IN|language=en-US|accessdate=2018-04-20}}</ref>" ரக குண்டுதாரியும் 2020 இல் வெளிவருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/குண்டுவீச்சு_வானூர்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது