ஹரஹர மஹாதேவகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
| gross = <!--Must be attributed to a reliable published source with an established reputation for fact-checking. No blogs, no IMDb.-->
}}
'''ஹரஹர மஹாதேவகி''' ('''''Hara Hara Mahadevaki''''') என்பது 2017 ஆண்டைய [[இந்தியா|இந்தியத்இந்தியத்]] தமிழ் பாலியல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆவார். படத்தை தங்கம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் திரை நட்சத்தரங்களான [[கௌதம் கார்த்திக் (நடிகர்)|கௌதம் கார்த்திக்]] மற்றும் [[நிக்கி கல்ரானி]] ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு பாலமுரளி பாபு இசையமைத்துள்ளார். தங்கம் சினிமாஸ் தயாரித்த இப்படத்தை புலு கோஸ்ட் பிக்சர்ஸ் வெளியிட்டது, படத்தின் தயாரிப்பப் பணிகள் 2016 நவம்பரில் துவங்கின.
 
== கதை ==
"https://ta.wikipedia.org/wiki/ஹரஹர_மஹாதேவகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது