பிகானேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 28:
}}
'''பிகானேர் ''' (Bikaner, [[இராசத்தானி மொழி]]:बिकाणो) [[இந்தியா|இந்திய]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] [[இராச்சசுத்தான்|இராசத்தானின்]] வடமேற்குப் பகுதியில் [[தார் பாலைவனம்|தார் பாலைவனத்தில்]] உள்ள ஒர் நகரமாகும். பிகானேர் அதே பெயரிலுள்ள மாவட்டம் மற்றும் கோட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. முன்னதாக [[
1928ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட கங்கா கால்வாயும் 1987ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்திராகாந்தி கால்வாயும் வேளாண்மைக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளன. கடுகு, பருத்தி, நிலக்கடலை, கோதுமை மற்றும் காய்கறிகள் பயிராகின்றன. [[கம்பளி]]த் தயாரிப்பும் [[ஜிப்சம்]], பாரிசுச் சாந்து மற்றும் பெண்டோனைட் அகழ்ந்தெடுத்தலும் பிற தொழில்களாகும். பிகானேர் நகரம் கார,இனிப்பு வகைகளுக்கு (இந்தியில் நம்கீன்) பெயர்பெற்றது.
|