தார்ப் பாலைவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 92:
}}
 
'''பெரிய இந்தியப் பாலைவனம்''' என்று அழைக்கப்படும் ''தார்ப் பாலைவனம்'' [[இந்தியா]]வின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் [[ராஜஸ்தான்]], [[குஜராத்]] மாநிலங்களிலும் மற்றும் [[பாக்கித்தான்]] நாட்டிலும் பரவியுள்ளது.<ref name="Singhvi1992">Singhvi, A. K. and Kar, A. (1992). Thar Desert in Rajasthan: Land, Man & Environment. Geological Society of India, Bangalore.</ref> [[பாகிஸ்தான்]] நாட்டிலும்நாட்டில் பரவியிருக்கும் இப்பாலைவனத்தை, பாகிஸ்தானில் [[சோலிஸ்தான் பாலைவனம்]] என்று அழைக்கப்படுகிறது. இப்பாலைவனத்தின் பெரும்பகுதி (61 சதவீதம்) ராஜஸ்தானிலேயே உள்ளது.<ref>[https://www.britannica.com/place/Thar-Desert Thar Desert]</ref>
 
இப்பாலைவனத்தில் [[பிகானேர்]], [[ஜெய்சல்மேர்]] மற்றும் [[ஜோத்பூர்]] போன்ற பெரிய நகரங்களும், [[ஜெய்சல்மேர் கோட்டை]]யும் அமைந்துள்ளது. இப்பாலைவனத்தின் [[பாக்கித்தான்]] பகுதியை [[சோலிஸ்தான் பாலைவனம்]] என்பர்.
"https://ta.wikipedia.org/wiki/தார்ப்_பாலைவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது