ஸ்ரீ கங்காநகர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
சிNo edit summary
வரிசை 1:
 
[[File:Tehsils of distt. Ganganagar.jpg|thumb| கங்காநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]]
 
'''கங்காநகர் மாவட்டம்''' (Ganganagar district ([[இந்தி]]:ज़िला श्रीगंगानगर) மேற்கு [[இந்தியா]]வில் அமைந்துள்ள [[இராஜஸ்தான்]] மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் '''கங்காநகர்''' ஆகும்.
இராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் கோட்டத்தில் உள்ளதுஅமைந்துள்ளது.
 
முன்னாள் பிகானீர் அரசர் '''கங்கா சிங்''' நினைவாக இம்மாவட்டத்திற்கு கங்காநகர் மாவட்டம் பெயர் வைக்கப்பட்டது.
 
==மாவட்ட அமைவிடம்==
10,978 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கங்காநகர் மாவட்டத்தின் கிழக்கில் [[அனுமான்காட் மாவட்டம்]], தெற்கில் [[பிகானேர் மாவட்டம்]], மேற்கில் [[பாகிஸ்தான்]] நாட்டின் பகவல்நகர் மாவட்டம், வடக்கில் [[பஞ்சாப், இந்தியா|பஞ்சாப்]] மாநிலம் எல்லைகளாகக் கொண்டது.
 
இம்மாவட்டம் இராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கில்வடமேற்கில் [[தார் பாலைவனம்|தார் பாலைவனத்தில்]], இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.
 
==பொருளாதாரம்==
வேளாண்மை சார்ந்த பொருளாதாரம் கொண்ட இம்மாவட்டத்தில் கோதுமை, பருத்தி, கடுகு, தாணியங்கள்தானியங்கள், கரும்பு, எலுமிச்சைப் பழம் விளைவாதல்,அதன் தொடர்பான தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.
 
==மாவட்ட நிர்வாகம்==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ_கங்காநகர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது