ஒற்றைச்சர்க்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 8:
 
===சங்கிலித் தொடர் ஒற்றைச்சர்க்கரைகள்===
எளிய ஒற்றைச் சர்க்கரைகள் பக்கத்தொடரற்ற நேர்கோட்டு அமைப்புடன் [[கார்பனைல்]] (C=O) [[வேதி வினைக்குழு]]வினையும் மற்ற கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு [[ஐதராக்சைல்]] தொகுதியையும் கொண்ட கார்பன் சங்கிலித் தொடரைக் கொண்டுள்ளன, ஆக, ஒரு எளிய ஒற்றைச் சர்க்கரையின் மூலக்கூறு அமைப்பானது, H(CHOH)<sub>''n''</sub>(C=O)(CHOH)<sub>''m''</sub>H, (''n'' + 1 + ''m'' = ''x''என இருக்கும் போது); ஆகவே இதன் தனிம எண்ணிக்கையிலான வாய்ப்பாடானது C<sub>''x''</sub>H<sub>2''x''</sub>O<sub>''x''</sub> ஆகும். ஒற்றைச்சர்க்கரைகள் கார்போவதைரேட்டுகளில் காணப்படும் எளிய அலகுகளாகவும், சர்க்கரையின் எளிய வடிவமாகவும் உள்ளன கார்பனைல் தொகுதியானது 1 ஆவது கார்பனுடன் (அதாவது, ''n'' அல்லது ''m'' சுழியற்றதாக இருக்கும் போது), இருந்தால் மூலக்கூறானது ஒரு [[பார்மைல்]] தொகுதியுடன் H(C=O)− அதாவது ஒரு [[ஆல்டிகைடு|ஆல்டிகைடாக]] அமைகிறது. அத்தகைய நேர்வில், இச்சேர்மமானது [[ஆல்டோசு]] என அழைக்கப்படுகிறது. அவ்வாறின்றி, மூலக்கூறானது [[கீட்டோன்]] தொகுதியை, ஒரு கார்பனைலை −(C=O)− இரண்டு கார்பன் அணுக்களுக்கிடையில் கொண்டிருந்தால் அது கீட்டோசு எனப்படும், உயிரிய முக்கியத்துவம் வாய்ந்த கீட்டோசுகள் வழக்கமாக 2 ஆம் இடத்தில் கார்பனைல் தொகுதியைக் கொண்டிருக்கும்,
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்சர்க்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது