லித்துவேனியாவின் தேசியக்கொடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{Infobox flag|Name=லிதுவேனியா|Image=Flag of Lithuania.svg|Use=111100|Proportion=3:5|Adoption=1918 (சூலை 2004 இல் செய்யப்பட்ட மாறுதல்கள்)|Design=A horizontal [[Triband (flag)|tribandமஞ்சள்]] of, [[yellowபச்சை]], மற்றும் [[greenசிவப்பு]] andநிறங்களாலான [[red]]முப்பட்டைக் கொடி.|Image2=File:Flag of Lithuania (state).svg|Use2=010000|Proportion2=3:5|Adoption2=2004, first documented use 1410.}}[[லிதுவேனியா]]<nowiki/>வின் கொடி [[மஞ்சள்]], [[பச்சை]] மற்றும் [[சிவப்பு]] ஆகிய மூன்று நிறங்களை கிடைமட்டமாகக் கொண்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று லிதுவேனியாவின் சுதந்திர அமைப்பாக மீண்டும் செயல்படுவதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னதாகவும், சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவும் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
முதன்முதலாக, இருபதாம் நூற்றாண்டில், 1918 முதல் 1940 வரையிலான லிதுவேனியாவின் முதல் சுதந்திர காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் சோவியத் ரஷ்யாவால் சோவியத் ஒன்றியத்திற்குள் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டது. பின்னர் செருமனியன் நாஜிகளால் (1941-44) ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சோவியத் ஆக்கிரமிப்புப் பகுதியாக 1945 ஆம் ஆண்டிலிருந்து 1989 ஆம் ஆண்டு வரை, சோவியத் லிதுவேனியக் கொடி சோவியத் கொடியில் உள்ள சிவப்பு நிறத்தையும் குடியரசின் பெயரையும் கொண்டதாகவும், பின்னர், வெள்ளை மற்றும் பச்சை நிறப்பட்டைகளை அடியில் கொண்ட சிவப்பு நிறத்தையும் கொண்டதாக மாற்றப்பட்டது. இந்தக் கொடியானது 2004 ஆம் ஆண்டில், கடைசியான மாற்றம் செய்யப்பட்டது. இதன் தோற்ற விகிதம் 1:2 லிருந்து 3:5 என்பதற்கு மாற்றப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/லித்துவேனியாவின்_தேசியக்கொடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது