லித்துவேனியாவின் தேசியக்கொடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 8:
 
=== வரலாற்றுரீதியான நாட்டுக்கொடி ===
லிதுவேனிய அடையாளம் கொண்ட முந்தைய கொடிகள் 15 ஆம் நூற்றாண்டில் ஜான் டிலோகோஸ் “பண்டேரியா ப்ருடினோரம்' ' என்ற ஆவணத்தில் எழுதப்பட்டுள்ளது. 1410ஆம் ஆண்டில் கிரன்வால்ட் போரில், இரண்டு தனித்துவமான கொடிகள் இருந்தன. 40 படைப்பிரிவுகளில் பெரும்பாலானவர்கள் பஹோனியா என்று குறிப்பிடப்படும் குதிரையேற்ற வீரனைக் கொண்ட ஒரு சிவப்பு பதாகையை எடுத்துச் சென்றனர். '' வைடிஸ்'' என்று அறியப்படும் இந்த கொடி, இறுதியில் லிதுவேனிய போர்க்கொடிகளாக பயன்படுத்தப்பட்டு, 2004 ஆம் ஆண்டில் நாட்டின் கொடியாக மீண்டும் பயன்படுத்தப்பட்டது. எஞ்சியிருந்த படைப்பிரிவுகள், லிதுவேனியாவின் ஆரம்ப கால குறியீடான கெடிமினாசின் துாண்களைக் காண்பிக்கும் ஒரு சிவப்பு பதாகையை வைத்திருந்தன.
"https://ta.wikipedia.org/wiki/லித்துவேனியாவின்_தேசியக்கொடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது