எமிலி டேவிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
[[File:Emily Davison, 1908.jpg|thumb|upright|1908இல் எமிலி டேவிசன்]]
எமிலி வைல்டிங் டேவிசன் தென்கிழக்கு இலண்டனில் உள்ள கிரீன்விச் பகுதியில் ராக்சுபர்கு இல்லத்தில் அக்டோபர் 11,1872இல் பிறந்தார். அவரது தந்தை சார்லசு டேவிசன் வணிகராகவிருந்து ஓய்வு பெற்றவர்; தாயார் மார்கெரெட் கைய்சிலி. பெற்றோர் இருவருமே நார்த் உம்பர்லாந்திலுள்ள மோர்பத்தைச் சேர்ந்தவர்கள்.{{sfn|San Vito|2008}} 1868இல் 19 அகவையர் மார்கெரட்டை மணக்கும் போது சார்லசுக்கு 45 அகவைகள்.{{sfn|Sleight|1988|pp=22–23}} அவர்களுக்குப் பிறந்த நால்வரில் எமிலி மூன்றாவதாகும். எமிலியின் தங்கை 1880இல் ஆறாம் வயதிலேயே திஃப்தீரியா என்ற தொண்டை அழற்சி நோய்க்குப் பலியானார்.{{sfn|Howes|2013|loc=410–422}}{{sfn|Sleight|1988|pp=22–24}}{{sfn|Tanner|2013|p=156}} இதற்கு முந்தைய திருமணத்தில் சார்லசிற்கு 9 குழந்தைகள் பிறந்திருந்தன.{{sfn|San Vito|2008}}
 
எமிலி சிறு குழந்தையாக இருக்கும்போதே அவரது குடும்பம் எர்போர்டுசையரிலுள்ள சாபிரிட்ச்வர்த் நகருக்கு குடிபெயர்ந்தனர். 11 அகவை வரை வீட்டிலேயே கற்று வந்தார். குடும்பம் மூண்டும் இலண்டனுக்குத் திரும்பியதும் பள்ளிக்குச் சென்றார். ஓராண்டு பிரான்சிலுள்ள [[டன்கிர்க்]]கில் படித்தார்.{{sfn|Colmore|1988|pp=5, 9}} அவருக்கு 13 வயதிருக்கும்போது கென்சிங்டன் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். 1891இல் ரோயல் ஓலோவே கல்லூரியில் படிக்க உதவிச் சம்பளம் பெற்று இலக்கியம் பயின்றார். 1893இல் எமிலியின் தந்தை இறந்தார். எனவே தனது கல்வியை நிறுத்திக் கொண்டு பணிபுரியத் தொடங்கினார்.{{sfn|Sleight|1988|pp=26–27}}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எமிலி_டேவிசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது