உபங்கி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"உபங்கி ஆறானது மத்திய ஆப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Ubangirivermap.png|வலது|thumb|350x350px|Map showing the Ubangi River drainage basin.]]
[[படிமம்:Ubangi_river_near_Bangui.jpg|வலது|thumb|300x300px|Ubangi River at the outskirts of [[Bangui]].]]
உபங்கி ஆறானது மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ ஆற்றின் மிகப் பெரிய வலக்கரையில் உள்ள துணை ஆறாகும். இது இம்போமௌ மற்றும் உலே ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் துவங்கி மேற்கு புறமாக ஓடி மத்திய ஆப்பிரிக்க குடியரசுக்கும் காங்கோவின் ஜனநாயக குடியரசுக்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்குகிறது. அடுத்தடுத்து இது தென் மேற்காக வளைந்து மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரான பாங்குய் வழியாக ஓடி தெற்காக திரும்பி காங்கோவின் ஜனநாயக குடியரசுக்கும் காங்கோ குடியரசுக்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்குகிறது. இந்த உபங்கி ஆறு இறுதியாக லிரங்காவிலுள்ள காங்கோ ஆ
 
ஆற்றோடு இணைகிறது.
 
உபங்கி ஆறின்உபங்கி்ஆறின் நீளம் 1,060 கி.மீ(660 மைல்). இதன் மிகப் பெரிய துணை ஆறானதுணை்ஆறான உலி ஆறோடு இதன் மொத்த நீளம்2,270 கி.மீ(1410மைல்) ஆகும். இதன் ஆற்று வடிநிலம் அளவு 772,800 சதுர கி.மீ அல்லது 298,400 மைல்களாகும். இது பான்குயி நிலத்தில் விநாடிக்கு 800 கன மீட்டர் அல்லது 28,000 கன அடியிலிருந்து விநாடிக்கு 11,000 கன மீட்டர் அல்லது 390,000 கன அடி தண்ணீரை வெளியேற்றுகிறது. இதன் சராசரி நீர் வெளியேற்றம் 4,000 கன மீட்டர் அல்லது 140,000 கன அடியாகும். ்்்்்்்்்்்்்்்்இது காங்கோ ஆற்றோடு சேர்ந்து பான்குயி மற்றும் ப்ரஸவிலுக்கு இடையில் ஒரு முக்கியமான போக்குவரத்துக்கு உதவும் படகுகளின் நாடியாக விளங்குகிறது.
 
இதன் உற்பத்தி மூலத்திலிருந்து பாங்குயிக்கு 100கி.மீ(62மைல்) கீழே உபங்கி ஆறானது முழுவதுமாக காங்கோ ஆற்றில் தன்னை வெறுமை ஆக்கும் வரை மத்திய ஆப்பிரிக்க குடியரசுக்கும் காங்கோ ஜனநாயக குடியரசுக்கும் எல்லையை நிர்ணயிக்கிறது.
 
1960 இல் உபங்கி ஆறிலிருந்து நீரை திசை மாற்றி சாரி ஆற்றிற்கு கொண்டு செல்லும் திட்டம் இருந்தது. இந்த சாரி ஆறானது தனது நீர் முழுவதையும் சட் ஏரிக்குக் கொண்டுச் செல்லும். இத் திட்டத்தின் படி உபங்கி ஆற்றின் நீரைக் கொண்டு சட் ஏரியை புத்துயிர் பெறச் செய்யவும் அதன் மூலம் வாழ்வாதாரத்திற்காக மீன் பிடித் தொழிலையும் லட்சக் கணக்கான மத்திய ஆப்பிரிக்கர்களையும் ஷகிலன்களின் விவசாயத்தையும் மேம்படுத்தவும் திட்டமிடப் பட்டது. ஆற்று வடி நிலங்களுக்கு இடையே போக்குவரத்தை உருவாக்கும் திட்டம் ஒரு நைஜீரிய பொறியாளர் ஜெ.உமோலு மற்றும் பின்ஃபிகாவில் உள்ள இத்தாலிய நிறுவனம் மூலம் முன்மொழியப் பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/உபங்கி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது