டபிள்யூ. ஜி. கிரேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:வடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்|வடக்கு எதிர் தெற்கு துட...
கட்டுரை விரிவாக்கம்
வரிசை 1:
{{Infobox cricketer biography
| family image = WGGrace.jpg
| playername = டப்ளியு. ஜி. கிரேஸ்
| nicknameimage_size = 250px
| image = Ranji 1897 page 171 W. G. Grace playing forward defensively.jpg
| caption = தயார் நிலையில் டபிள்யூ ஜீ, 1883
| country = Englandஇங்கிலாந்து
| fullname = வில்லியம் கில்பர்ட் கிரேஸ்
| teamcountry = இங்கிலாந்து
| fullnamenickname = டப்ளியு.WG, ஜி.The கிரேஸ்Doctor, The Champion, The Old Man
| nickname =
| dayofbirth = 18
| monthofbirth = 7
| yearofbirth = 1848
| placeofbirth = பிரிஸ்டல் அருகில்
| countryofbirth = [[இங்கிலாந்து]]
| dayofdeath = 23
| monthofdeath = 10
| yearofdeath = 1915
| placeofdeath = கெண்ட்
| countryofdeath = [[இங்கிலாந்து]]
| batting = வலதுகைவலது-கை துடுப்பாட்டம்மட்டையாளர்
| bowling = வலதுகைவலது-கை மிதவேகப் பந்துவீச்சுமித வேகம்
| role = சகலதுறைஆல் ரவுண்டர்
| family =
| international = true
| testdebutdate = செப்டம்பர் 6 செப்டம்பர்
| testdebutyear = 1880
| testdebutagainst = ஆத்திரேலியா ஆஸ்திரேலியா
| testcap = 24
| lasttestdate = சூன் 1
| lasttestyear = 1899
| lasttestagainst = ஆத்திரேலியா ஆஸ்திரேலியா
| club1 = எம் சி சி
| year1 = 1869-1904
| club2 = குளோஸ்டர்ஷையர்
| year2 = 1870-1899
| club3 = லண்டன் கவுண்ட்டி
| year3 = 1900-1904
|
| columns = 2
| column1 = டெஸ்ட் கிரிக்கெட்
| column1 = [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]]
| matches1 = 22
| runs1 = 1,098
வரி 49 ⟶ 47:
| tenfor1 = 0
| best bowling1 = 2/12
| catches/stumpings1 = 39/-
| column2 = [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்]]-தர கிரிக்கெட்
| matches2 = 878
| runs2 = 54,896
வரி 63 ⟶ 61:
| best bowling2 = 10/49
| catches/stumpings2 = 887/5
| year =
| date =
| source = the "traditional" figures as given in Rae,'s pp.495–496:biography (see also Footnote{{RefBibliography) label|a|a|none}}
}}
'''வில்லியம்கில்பர்ட் டபிள்யூ. ஜி. கிரேஸ் (William Gilbert''' "'''W. G.'''" '''Grace''') (பிறப்பு. [[சூலை 18]], [[1848]]; இறப்பு [[அக்டோபர் 23|23 அக்டோபர்]] [[1915]]) என்பவர் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின்]] முன்னாள் [[மட்டையாளர்]] ஆவார்.<ref>{{Citation|title=W.G. Grace|url=http://www.espncricinfo.com/england/content/player/13424.html|website=Cricinfo|accessdate=2018-04-22}}</ref> இவர் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வளர்ச்சியில் மிக முக்கியமான நபராகக் கருதப்படுகிறார். மேலும் [[துடுப்பாட்டத்தின் வரலாறு|துடுப்பாட்டத்தின் வரலாற்றில்]] சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் டபிள்யூ.ஜி என பரவலாக அறியப்படுகிறார். இவர் [[1865]] முதல் [[1908]] வரையிலான காலகட்டங்களில் 44 சர்வதேச முதல்தர போட்டிகளில் விளையாடினார். அந்த சமயத்தில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி]], க்லொசெஸ்டெர்ஷைர் மாகாண உள்ளூர் அணி, எம் சி சி, யு எஸ் இ இ ஆகிய அணிகளின் தலைவராக இருந்துள்ளார்.
'''டப்ளியு. ஜி. கிரேஸ்''' (''W. G. Grace'', பிறப்பு: [[சூலை 18]], [[1848]], இறப்பு: [[அக்டோபர் 23]], [[1915]]) [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர். இவர் 22 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் ]], 878 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1880 - 1899 ஆண்டுகளில், [[இங்கிலாந்து| இங்கிலாந்து தேசிய அணி]] உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில்]] பங்குகொண்டார்.
 
இவர் வலது கை [[மட்டையாளர்]] மற்றும் [[பந்து வீச்சாளர்]] ஆவார். இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் சகலத்துறையராக விளங்கினார். [[மட்டையாளர்]], பந்துவீச்சாளர், களவீரரகவும் திகழ்ந்தார். இருந்த்போதிலும் இவர் ஒரு சிறப்பான மட்டையாளராகவே அறியப்படுகிறார். சில புதுமையான மட்டை நுட்பங்களை அறிமுகப்படுத்தினார். பெரும்பாலும் துவக்கவீரராக களம் இறங்கினார்.
 
இவர் ஒரு துடுப்பாட்ட வீரர்கள் நிறைந்த [[குடும்பம்|குடும்பத்தில்]] இருந்து வந்தவர் ஆவார். இவரின் மூத்த சகோதரர் ஈ. எம். கிரேஸ் மற்றும் இளைய சகோதரர் ஃபிரெட் கிரேஸ் ஆகியோர் [[1880]] ஆம் ஆண்டில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து துடுப்பாட்ட அணியில்]] விளையாடினர்.<ref>{{Citation|title=W.G. Grace|url=http://www.espncricinfo.com/england/content/player/13424.html|website=Cricinfo|accessdate=2018-04-22}}</ref> டபிள்யூ. ஜி. கிரேஸ், ஈ. எம். கிரேஸ் மற்றும் ஃபிரெட் கிரேஸ் ஆகிய மூன்று பேரும் இணைந்து [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] விளையாடினர். மூன்று சகோதரர்கள் இணைந்து விளையாடுவது அதுவே முதல் முறையாகும். கிரேஸ் துடுப்பாட்டம் தவிர பிற [[விளையாட்டு|விளையாட்டுகளிலும்]] பங்கேற்றார். 440 கெஜம் [[தடை தாண்டும் ஓட்டம்|தடை தாண்டும் ஓட்டத்தில்]] வாகையாளர் ஆவார். மேலும் வாண்டரர்ஸ் [[காற்பந்துச் சங்கம்|காற்பந்துச் சங்கத்திற்காக]] விளையாடினார். ஓய்வு பெற்ற பிறகு [[சுருள்வு (விளையாட்டு)]],[[குழிப்பந்தாட்டம்]] போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினார்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1848 பிறப்புகள்]]
[[பகுப்பு:1915 இறப்புகள்]]
[[பகுப்பு:மெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:கென்ட் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:ஜென்டில்மென் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:கிலெளசெஸ்டர்சையர் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:வடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டபிள்யூ._ஜி._கிரேஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது