எம். வி. ராஜம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
| parents =
}}
'''எம். வி. ராஜம்மா''' (''M. V. Rajamma'', {{lang-kn|ಎಂ. ವಿ. ರಾಜಮ್ಮ}}; 10 மார்ச் 1921 – 23 ஏப்ரல் 1999)<ref name=km>{{Cite web|url = https://kannadamoviesinfo.wordpress.com/m-v-rajamma-profile/|title = kannadamoviesinfo.wordpress.com|date = |accessdate = 29 November 2015}}</ref> பழம்பெரும் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகையாவார். கன்னட நாடகம், திரைத்துறையில் பங்காற்றிய ராஜம்மாவுக்கு [[யயாதி]] முதல் தமிழ்த் திரைப்படமாகும். இரண்டாவது தமிழ்த் திரைப்படமாக [[உத்தம புத்திரன் (1940 திரைப்படம்)|உத்தம புத்திரனில்]] [[பி. யு. சின்னப்பா]]வுடன் கதை நாயகியாககதாநாயகியாக நடித்தார். பின்னாளில் அன்னை வேடங்களில் நடித்த இவர், ஏறத்தாழ 50 ஆண்டுகள் காலத்திற்கு திரையுலகில் பங்காற்றினார்.<ref>{{cite news | url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3022854.ece | title= Utthama Puthran 1940 |author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=2 மே 2008 | accessdate=20 செப்டம்பர் 2016}}</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/எம்._வி._ராஜம்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது