Kalaiarasy

Joined 1 திசம்பர் 2007
654 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
==தமிழ் விக்கிப்பீடியர்களுடனான சந்திப்பு==
கடந்த மாதம் (மார்ச், 2018) யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள தமிழ் விக்கிப்பீடியர்களைச் சந்திக்க விரும்பி அவர்களைத் தொடர்புகொண்டேன். அவர்களும் சம்மதம் தெரிவித்து, சந்திப்பை ஒழுங்கு செய்தார்கள். இந்தச் சந்திப்பு முறைசார் திட்டங்கள் எதுவுமில்லாமல், ஒரு சிறு சந்திப்பாக மட்டும் அமைந்தது. தமிழ் விக்கிப்பீடியாவின் தந்தை [[பயனர்:Mayooranathan|மயூரநாதனையும்]], [[பயனர்:Sivakosaran|சிவகோசரனையும்]], மற்றும் குட்டி {{smiley|smile}} விக்கிப்பீடியர்களான [[பயனர்:Aathavan jaffna|ஆதவன்]], [[பயனர்:Maathavan|மாதவன்]], [[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ஆகியோரைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. [[பயனர்:Shrikarsan|ஸ்ரீகர்சனைஸ்ரீகர்சனுக்கு]]ச் குறிப்பிட்ட நேரத்தில் வகுப்புக்கள் இருந்ததனால், அவரைச் சந்திக்க முடியவில்லை. நமது சந்திப்பு முடிந்த பின்னர் ஆதவன், தனது வீடு அருகிலேயே இருந்ததனால், அனைவரையும் அன்புடன் அவரது இல்லத்திற்கு அழைத்தார். அவரது குடும்பத்தினரையும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சியே.
<gallery>
படிமம்:விக்கிப்பீடியர்கள்.jpg
23,938

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2513005" இருந்து மீள்விக்கப்பட்டது