சித்ரா பௌர்ணமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
 
==கல்வெட்டுகளில்==
இந்த சித்ரா பௌர்ணமி விழவிழா பல காலமாக தமிழர்களிடையே கொண்டாப்பட்டு வந்துள்ளமைக்குப் பல கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுகள் ஆதாரமாக உள்ளன. இந்த விழாவினைப் பற்றி திருச்சிராப்பள்ளி நெடுங்கலாதர் கோயிலிலும், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை விநாயகர் கோயிலிலும் கல்வெட்டுகள் உள்ளன. திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோயிலில் உள்ள கல்வெட்டில் ராசராச சோழன் பத்தாம் ஆண்டு கல்வெட்டில் சித்ரா பௌர்ணமிக்கு அவர் நிவந்தம் கொடுத்தமை கொடுத்த குறிப்பு உள்ளது. <ref>{{cite web|url=http://www.vikatan.com/news/tamilnadu/62916-why-are-we-celebrating-chitra-pournami.art|title=சித்ரா பௌர்ணமி காலங்காலமாகக் கொண்டாடப்படுவது ஏன்?|publisher=}}</ref>
 
==கோயில்களில்==
"https://ta.wikipedia.org/wiki/சித்ரா_பௌர்ணமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது