தெறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
→‎வரலாறு: சிந்துவெளி நாகரிகம் இணைப்பைச் சரி செய்தல்
வரிசை 9:
 
== வரலாறு ==
பொத்தான்கள் அல்லது பொத்தான்கள் போன்ற அமைப்புகள் மிகப்பழங்காலத்திலேயே வழக்கில் இருந்தன. [[இந்தியா]]வின் வடமேற்கே இருந்த [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி]] நாகரீக மக்களும் (கி.மு 2800-2600), பின்னர் வெண்கலக் காலத்திலும், சினாவில் கி.மு 2000-1500 காலப்பகுதிகளிலும், பழம் உரோமானியப் பண்பாட்டிலும் பொத்தான்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
 
துணியாடைகளில் தற்கால பயன்பாடு போன்ற புழக்கம் [[ஜெர்மனி|டாய்ட்சு லாந்தில்]] கி.பி. 13 ஆவது நூற்றாண்டு துவங்கியது<ref>Lynn White: "The Act of Invention: Causes, Contexts, Continuities and Consequences", ''Technology and Culture'', Vol. 3, No. 4 (Autumn, 1962), pp. 486-500 (497f. & 500)</ref>. இது பின்னர் இறுக்கமாக ஆடை அணியும் பழக்கத்தில் விரைந்து [[ஐரோப்பா]]வில் பரவியது.
"https://ta.wikipedia.org/wiki/தெறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது