டபிள்யூ. ஜி. கிரேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒரே பெயரில் இரு கட்டுரைகள் .உள்ளன
ஆரம்ப வாழ்க்கை
வரிசை 5:
| country = இங்கிலாந்து
| fullname = வில்லியம் கில்பர்ட் கிரேஸ்
| nickname = WGடபிள்யூ ஜி, Theதெ Doctorடாக்டர், Theதெ Championசாம்பியன், Theதெ Oldஒல்ல்ட் Manமேன்
| dayofbirth = 18
| monthofbirth = 7
வரிசை 65:
| source = the "traditional" figures as given in Rae's biography (see Bibliography)
}}
மருத்துவர் W G கிரேசு <small>[[Membership of the Royal College of Surgeons|MRCS]]</small>, <small>[[Royal College of Physicians|LRCP]]</small> (பி. 18 சூலை 1848; இ. 23 அக்டோபர் 1915) கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்கெடுத்த மிகச்சிறந்த விளையாட்டு வீரர் என்று அனைவராலும் போற்றப்படுபவர். இங்கிலாந்து அணியின் தலைவராக 1865 முதல் 1908 வரை இருந்தவர்.
'''வில்லியம் கில்பர்ட் டபிள்யூ. ஜி. கிரேஸ் (William Gilbert''' "'''W. G.'''" '''Grace''') (பிறப்பு. [[சூலை 18]], [[1848]]; <ref>{{Citation|title=W.G. Grace Profile - ICC Ranking, Age, Career Info & Stats|url=http://www.cricbuzz.com/profiles/4873/wg-grace|website=Cricbuzz|language=en|accessdate=2018-04-23}}</ref>இறப்பு [[அக்டோபர் 23|23 அக்டோபர்]] [[1915]]) என்பவர் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின்]] முன்னாள் [[மட்டையாளர்]] ஆவார்.[[டபிள்யூ. ஜி. கிரேஸ்#cite note-1|<sup>[1]</sup>]] இவர் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வளர்ச்சியில் மிக முக்கியமான நபராகக் கருதப்படுகிறார்.<ref>{{Citation|title=W. G. Grace|url=http://internationalcricket.wikia.com/wiki/W._G._Grace|journal=International Cricket Wiki|language=en|accessdate=2018-04-23}}</ref> மேலும் [[துடுப்பாட்டத்தின் வரலாறு|துடுப்பாட்டத்தின் வரலாற்றில்]] சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் டபிள்யூ.ஜி என பரவலாக அறியப்படுகிறார். இவர் [[1865]] முதல் [[1908]] வரையிலான காலகட்டங்களில் 44 சர்வதேச முதல்தர போட்டிகளில் விளையாடினார். அந்த சமயத்தில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி]], க்லொசெஸ்டெர்ஷைர் மாகாண உள்ளூர் அணி, எம் சி சி, யு எஸ் இ இ ஆகிய அணிகளின் தலைவராக இருந்துள்ளார்.<ref>{{Citation|title=W. G. Grace|url=http://internationalcricket.wikia.com/wiki/W._G._Grace|journal=International Cricket Wiki|language=en|accessdate=2018-04-23}}</ref>
 
இவர் வலது கை [[மட்டையாளர்]] மற்றும் [[பந்து வீச்சாளர்]] ஆவார். இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் சகலத்துறையராக விளங்கினார். [[மட்டையாளர்]], பந்துவீச்சாளர், களவீரரகவும் திகழ்ந்தார். இருந்தபோதிலும் இவர் ஒரு சிறப்பான மட்டையாளராகவே அறியப்படுகிறார். சில புதுமையான மட்டை நுட்பங்களை அறிமுகப்படுத்தினார். பெரும்பாலும் துவக்கவீரராக களம் இறங்கினார்.<ref>{{Citation|title=W. G. Grace|url=http://internationalcricket.wikia.com/wiki/W._G._Grace|journal=International Cricket Wiki|language=en|accessdate=2018-04-23}}</ref>
 
இவர் ஒரு துடுப்பாட்ட வீரர்கள் நிறைந்த [[குடும்பம்|குடும்பத்தில்]] இருந்து வந்தவர் ஆவார். <ref>{{Citation|title=W. G. Grace|url=http://internationalcricket.wikia.com/wiki/W._G._Grace|journal=International Cricket Wiki|language=en|accessdate=2018-04-23}}</ref>இவரின் மூத்த சகோதரர் ஈ. எம். கிரேஸ் மற்றும் இளைய சகோதரர் ஃபிரெட் கிரேஸ் ஆகியோர் [[1880]] ஆம் ஆண்டில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து துடுப்பாட்ட அணியில்]] விளையாடினர்.[[டபிள்யூ. ஜி. கிரேஸ்#cite note-2|<sup>[2]</sup>]] டபிள்யூ. ஜி. கிரேஸ், ஈ. எம். கிரேஸ் மற்றும் ஃபிரெட் கிரேஸ் ஆகிய மூன்று பேரும் இணைந்து [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] விளையாடினர். மூன்று சகோதரர்கள் இணைந்து விளையாடுவது அதுவே முதல் முறையாகும். கிரேஸ் துடுப்பாட்டம் தவிர பிற [[விளையாட்டு|விளையாட்டுகளிலும்]] பங்கேற்றார்<ref>{{Citation|title=W. G. Grace|url=http://internationalcricket.wikia.com/wiki/W._G._Grace|journal=International Cricket Wiki|language=en|accessdate=2018-04-23}}</ref>. 440 கெஜம் [[தடை தாண்டும் ஓட்டம்|தடை தாண்டும் ஓட்டத்தில்]] வாகையாளர் ஆவார். மேலும் வாண்டரர்ஸ் [[காற்பந்துச் சங்கம்|காற்பந்துச் சங்கத்திற்காக]] விளையாடினார். ஓய்வு பெற்ற பிறகு [[சுருள்வு (விளையாட்டு)]],[[குழிப்பந்தாட்டம்]] போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
 
=== பிறப்பு ===
<p>டபிள்யூ.ஜி. கிரேஸ் [[சூலை 18]], [[1848]] <ref>{{Citation|title=W. G. Grace|url=http://internationalcricket.wikia.com/wiki/W._G._Grace|journal=International Cricket Wiki|language=en|accessdate=2018-04-23}}</ref>இல் டவுனெண்ட், [[பிரிஸ்டல்|பிரிஸ்டலில்]] பிறந்தார். [[ஆகஸ்டு 8]] இல் உள்ளூர் [[கிறித்தவத் தேவாலயம்|கிறித்தவத் தேவாலயத்தில்]] [[திருமுழுக்கு]] பெற்றார். கில்பெர்ட் என்ற பெயரால் குடும்பத்தினரால் அழைக்கப்பட்டார். ஆனால் இவரின் தாயார் மட்டும் இவரை வில்லீ என அழைத்தார். எனவே தான் இவர் டபிள்யூ (வில்லீ) ஜி (கில்பர்ட்) என அழைக்கப்படுகிறார். இவருடைய [[தந்தை]] ஹென்றி மில்ஸ் கிரேஸ் மற்றும் [[தாய்]] மார்த்தா ஆவர். இவர்கள் இருவரும் [[நவம்பர் 3]], [[1831]] இல் [[பிரிஸ்டல்|பிரிஸ்டலில்]] [[திருமணம்]] புரிந்தனர். இவர்களுக்கு மொத்தம் ஒன்பது [[குழந்தை|குழந்தைகள்]] பிறந்தனர். டபிள்யூ.ஜி. கிரேஸ் எட்டாவது குழந்தை ஆவார். இவருக்கு ஈ. எம் கிரேஸ் உட்பட மூன்று மூத்த சகோதரர்களும், நான்கு சகோதரிகளும் உள்ளனர். இவரின் இளைய சகோதரர் (ஒன்பதாவது குழந்தை) ஃபிரெட் கிரேஸ் [[1850]] ஆம் ஆண்டு பிறந்தார்.<ref>{{Citation|title=W.G. Grace|url=http://www.espncricinfo.com/england/content/player/13424.html|website=Cricinfo|accessdate=2018-04-22}}</ref></p>
 
=== கல்வி ===
கிரேஸ் முதலில் டவுனெண்டில் உள்ள மிஸ் ட்ராட்மன் பள்ளியில் பயின்றார். பின் விண்டர்போர்னிலுள்ள திரு கர்டிஸ் பள்ளியில் பயின்றார். இவரின் பதினான்கு வயது வரையில் திரு மாப்ளஸ் என்பவர் நடத்திய ரிட்ஜ்வே எனும் நாள்முறைப் பள்ளியில் பயின்றார். இவரின் [[பள்ளிக்கூடம்|பள்ளிக்கூட]] [[ஆசிரியர்|ஆசிரியரான]] டேவிட் பர்னார்ட் , கிரேஸின் தங்கை அலைசை திருமனம் புரிந்தார். [[1863]] இல் தீவிர [[நுரையீரல் அழற்சி|நுரையீரல் அழற்சியினால்]] பாதிக்கப்பட்டார். நோய்த்தாக்குதலினால் இவர் முழு [[உயரம்|உயரத்தினை]] 6 [[அடி]] 2[[அங்குலம்|அங்குலத்தை]] அடைந்தார். எனவே இவர் வீட்டில் இருந்தபடியே ரெவெரென்ட் ஜான் டன் எனும் போதகரிடம் கல்வி பயின்றார்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
== வெளியிணைப்புகள் ==
 
* [http://www.guardiancentury.co.uk/1910-1919/Story/0,6051,99003,00.html மான் செஸ்டர் கார்டியன்]
* [[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு]] [http://content.cricinfo.com/wisdenalmanack/content/story/151676.html (1916)]
* [http://content.cricinfo.com/wisdenalmanack/content/story/152889.html விசுடன் கிரேஸ்]
* [http://www.espncricinfo.com/magazine/content/story/75862.html கிரிக் இன்ஃபோ, 18 July 1998]
* [http://www.espncricinfo.com/magazine/content/story/462392.html அமேசிங் கிரேஸ், 2 Aug 2010]
* [http://www.oxforddnb.com/public/dnb/33500.html அக்ஸ்ஃபோர்டு டிக்சனரி2004&nbsp;– W. G. Grace]
 
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டபிள்யூ._ஜி._கிரேஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது