ஒற்றைச்சர்க்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[File:DL-Glucose.svg|thumb|right|D-, L- [[குளுக்கோசு]]]]
'''ஒற்றைச்சர்க்கரைகள்''' (''Monosaccharide'') என்பன தனித்த [[மூலக்கூறு|மூலக்கூறினாலான]], அத்தியாவசியமான [[கார்போவைதரேட்டு]] எனப்படும் [[ஊட்டக்கூறு|ஊட்டக்கூறின்]] எளிய அடிப்படை அலகாகும். இவற்றிலுள்ள [[கரிமம்|கரிம]] (carbon) எண்ணிக்கையின் அடிப்படையில் டையோஸ், [[முக்கரிச்சர்க்கரை|முக்கரிச்சர்க்கரைகள்]], டெட்ராஸ்டெட்ரோசுகள், [[ஐங்கரிச்சர்க்கரை|ஐங்கரிச்சர்க்கரைகள்]], ஹெக்சோஸ் எனப் பல வகைகளாக அமைந்துள்ளன. டிரையோசுகள் (Trioses, C<sub>3</sub>H<sub>6</sub>O<sub>3</sub>) வளர்சிதைமாற்றத்தில் இடைநிலைப் பொருட்களாகத் தோன்றுபவை. உயிர் மூலக்கூறுகளை இடைமாற்றம் செய்வதில் இவற்றிற்கு முக்கிய பங்குண்டு. பென்டோசுகளில் (Pentoses, C<sub>5</sub>H<sub>10</sub>O<sub>5</sub>) முக்கியமானவை [[கரு அமிலம்|கரு அமிலங்களின்]] கூறுகளான, ரைபோஸ் (Ribose), டியாக்சிரைபோஸ் (Deoxyribose) போன்றவை. இவை [[ஆர்.என்.ஏ]], [[டி.என்.ஏ]] மூலக்கூறுகளின் முக்கிய அங்கங்களாகும். எக்சோசுகள் (Hexoses, C<sub>6</sub>H<sub>12</sub>O<sub>6</sub>) [[குளுக்கோசு]] (Glucose), [[புருக்டோசு|ஃப்ரக்டோசு]] (Fructose), [[காலக்டோசு]] (Galactose) எனும் பொருட்களாக [[உணவு|உணவில்]] உள்ளன.
 
கார்போவைதரேட்டுகள் [[உயிரணு]]க்களில் [[சக்தி]] தோன்றுதலுக்கு உதவுகின்றன. சக்தி உற்பத்திக்கான [[வளர்சிதைமாற்றம்]] [[சித்திரிக்கமிலசிட்ரிக் அமில சுழற்சி]]யினால் ஏற்படும். உற்பத்தியாகும் சக்தி ATP (Adenosine triphosphate) மூலக்கூறுகளாகச் சேமிக்கப்படும். ஒவ்வொரு கிராம் காபோவைதரேட்டும் 4.1 கலோரி அளவிற்குச் சக்தியினைத் தரும்.
 
== அமைப்பு மற்றும் பெயரிடும் முறை ==
"https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்சர்க்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது