பியூட்டேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 62:
|}
''n''-பியூட்டேனில் மையத்தில் உள்ள C−C [[வேதிப் பிணைப்பு|பிணைப்பைப்]] பொறுத்த சுழற்சி இரண்டு விதமான (''டிரான்சு'' மற்றும் ''காஸ்'') வகை (டிரான்சு மற்றும் காசு) புறவெளி அமைப்பு மாற்றியங்களைத் தோற்றுவிக்கிறது.<ref name=Balabin_2009>{{cite journal |journal=[[J. Phys. Chem. A]] |volume = 113 |issue = 6 |pages = 1012–9 |doi=10.1021/jp809639s |title=Enthalpy Difference between Conformations of Normal Alkanes: Raman Spectroscopy Study of ''n''-Pentane and ''n''-Butane |year=2009 |author=Roman M. Balabin |pmid=19152252}}</ref>
 
== வேதிவினைகள் ==
{{stack|
[[Image:Spectrum of blue flame - intensity corrected.png|thumb|CH மூலக்கூற்று பிணைப்பின் வெளிப்பாடான பியூட்டேன் டார்ச்சிலிருந்து வெளிவரும் ஊதா நிறச்சுடரின் மாலை}}
 
அதிக அளவு ஆக்சிசனின் முன்னிலையில் பியூட்டேன் ஆக்சிசனில் எரிந்து [[கார்பனீராக்சைடு]] மற்றும் நீராவியைத் தருகிறது; குறைவான அளவில் ஆக்சிசன் இருக்கும் போது, கார்பன்([[புகை]]) அல்லது கார்பன் மோனாக்சைடும் சேர்த்து உருவாக்கப்படலாம்.
 
போதுமான ஆக்சிசனின் முன்னிலையில்:
: 2 C<sub>4</sub>H<sub>10</sub> + 13 O<sub>2</sub> → 8 CO<sub>2</sub> + 10 H<sub>2</sub>O
வரையறுக்கப்பட்ட அல்லது குறைவான ஆக்சிசனின் முன்னிலையில்:
: 2 C<sub>4</sub>H<sub>10</sub> + 9 O<sub>2</sub> → 8 CO + 10 H<sub>2</sub>O
 
காற்றில் எரியும் போது பியூட்டேனின் உயர்ந்தபட்ச வெப்பமாறா தழல் வெப்பநிலையானது{{convert|2243|K}}.
 
''n''-பியூட்டேனானது மேலியிக் நீரிலியின் தயாரிப்பின் போதான டூபாண்ட் எனப்படும் வெடிமருந்தின் வினைவேகமாற்றிச் செயல்பாட்டின் தொடக்கநிலை மூலப்பொருளாக உள்ளது:
:2 CH<sub>3</sub>CH<sub>2</sub>CH<sub>2</sub>CH<sub>3</sub> + 7 O<sub>2</sub> → 2 C<sub>2</sub>H<sub>2</sub>(CO)<sub>2</sub>O + 8 H<sub>2</sub>O
 
''n''-பியூட்டேன், அனைத்து இதர ஐதரோகார்பன்களைப் போலவும் தனி உறுப்பு குளோரினேற்ற வினைகளில் ஈடுபட்டு 1-குளோரோ மற்றும் 2-குளோரோபியூட்டேன்கயும், மேலும் அதிக குளோரினேற்றம் செய்யப்பட்ட வழிப்பொருட்களையும் தருகின்றது. குளோரினேற்ற வினையின் வேகங்களின் ஒப்புமையானது n-பியூட்டேனில் காணப்படும் இரண்டு வகை c-H பிணைப்புகளின் பிணைப்பு சிதையும் ஆற்றல்களில் உள்ள வேறுபாட்டைக் (425 and 411 [[யூல்|கிலோயூல்]]/மோல்) கொண்டு விளக்கப்படுகிறது.
 
 
 
{{ஆல்கேன்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/பியூட்டேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது