பர்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கூங்கட் எனும் வார்த்தையில் இருந்த எழுத்துப்பிழை திருத்தப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
 
{{சான்றில்லை}}
[[Image:Ladies cabul1848b.jpg|thumb|250px|right|''காபுலின் பெண்கள்'' (1848ல் யேம்சு ராட்ரேயினால் உருவாக்கப்பட்ட படம்) செனானா பகுதியில் பர்தாவை விலக்குவதைக் காட்டுகிறது. - கீழைத்தேச, இந்திய அலுவலகங்களில் சேகரிப்பு, பிரித்தானிய நூலகம்.]]
 
'''பர்தா''' என்பது தென்னாசியாவைச் சேர்ந்த சில சமுதாயங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில சமய, சமூக நடைமுறைகளுக்கு இணங்க அணிய வேண்டிய ஆடையின் ஒரு பகுதி அல்லது பெண்களின் தனிமையைக் காப்பதற்கான ஒன்று. பர்தா என்னும் சொல் பாரசீக மொழியில் "திரை" எனப் பொருள்படும். தமிழில் இதை "முகத்திரைமுக்காடு" என்பர். பொதுவாக [[இசுலாம்]] சமயத்தைச் சேர்ந்த பெண்கள் இதை அணிகிறார்கள். இந்தியாவில் இந்துப் பெண்கள் அணியும் ஒரு வகையான பர்தா “கூங்கட்” எனப்படுகிறது. பர்தா இரண்டு வடிவங்களில் காணப்படுகின்றது. ஒன்று பெண்களை ஆண்களிடமிருந்து தனிப்படுத்தி வைப்பதற்கானது. மற்றது, பெண்கள் தமது உடலை மூடுவதற்கும், தமது உடலின் வடிவம் புலப்படாமல் மறைப்பதற்குமானது.
 
இந்தியாவில் இந்துப் பெண்கள் அணியும் ஒரு வகையான பர்தா “கூங்கட்” எனப்படுகிறது. பர்தா இரண்டு வடிவங்களில் காணப்படுகின்றது. ஒன்று பெண்களை ஆண்களிடமிருந்து தனிப்படுத்தி வைப்பதற்கானது. மற்றது, பெண்கள் தமது உடலை மூடுவதற்கும், தமது உடலின் வடிவம் புலப்படாமல் மறைப்பதற்குமானது.<ref>[https://www.britannica.com/topic/purdah Purdah]</ref>
 
==இதனையும் காண்க==
* [[முக்காடு]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:இசுலாமிய நடைமுறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பர்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது