நந்தகுமார் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடல் - தகவல் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
| imdb_id =
}}
'''நந்தகுமார்''' [[1938]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[நாராயண ராவ்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[டி. ஆர். மகாலிங்கம்]], [[டி. ஆர். இராமச்சந்திரன்]], [[மாஸ்டர் சேதுராமன்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name=hindu>{{cite news | url= http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/nandakumar-1938/article3023893.ece | title= Nandakumar 1938 |author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=12 அக்டோபர் 2007 | accessdate=25 செப்டம்பர் 2016}}</ref>
 
==பின்னணி பாடகி==
தமிழ்த் திரை வரலாற்றில் முதன் முதலாக, ஒரு நடிகை நடிக்க, பின்னணியில் வேறொருவர் குரல் கொடுத்து பாடல் பாடும் முறை அறிமுகமானது. தீன தயாபரனே என்ற பாடலை படத்தில் கிருஷ்ணரின் தாயாக நடித்த நடிகைக்காக அப்போது பம்பாயில் பிரபலமாக இருந்த கருநாடக இசைப் பாடகி லலிதா வெங்கடராமன் பாடினார். நடிகை பாடலுக்கேற்ப வாயசைத்தார்.<ref name=hindu />
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
==வெளி இணைப்புகள்==
{{youtube|ntDBehJtaKg|தீன தயாபரனே}} - தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடல்.
 
[[பகுப்பு:1938 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நந்தகுமார்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது