சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
17 மார்ச் 2018இல் கோயிலுக்குச் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள் இணைப்பு
வரிசை 59:
 
திருமாலின் அவதாரமான இராமன் மற்றும் லட்சுமணர் தங்களுடைய தந்தை தசரதர் மற்றும் ஜடாயு ஆகியோருக்கு இத்தலத்தில் எள் வைத்து பிதுர் தர்ப்பணம் செய்தனர். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கம் முக்தீஸ்வரர் என்றும் இத்தலம் திலதர்ப்பணபுரி என்றும் கூறப்படுகிறது. (திலம் என்றால் எள் என்று பொருள்)
 
==அமைப்பு==
[[படிமம்: Thilagaipathi temple2.jpg|left|100x150px|thumb|மூலவர் விமானம்]] வாசலில் சிறிய கோபுரம் போன்ற அமைப்பு உள்ளது. அடுத்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் விநாயகர், ராமர், பிதுர் லிங்கங்கள், நற்சோதி மன்னர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், காசி விசுவநாதர், நாகர், கஜலட்சுமி, மந்தராவனேஸ்வரர், நவக்கிரகம், நால்வர், பைரவர், சூரியன், சந்திரன், ஸ்ரீதேவி பெருமாள் பூதேவி ஆகியோர் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு இடது புறமாக சுவர்ணவள்ளி அம்மன் சன்னதி உள்ளது.
 
===வழிபட்டோர்===
"https://ta.wikipedia.org/wiki/சிதலப்பதி_முத்தீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது