"சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

842 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
17 மார்ச் 2018இல் கோயிலுக்குச் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள் இணைப்பு
(17 மார்ச் 2018இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு)
(17 மார்ச் 2018இல் கோயிலுக்குச் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள் இணைப்பு)
சூரியன், சந்திரன், யானை, சிங்கம், ஸ்ரீராமர், லட்சுமணர் முதலானோர்
 
===அருகிலுள்ள கோயில்===
===சிறப்பு===
இக்கோயிலுக்கு வெளியே ஆதி விநாயகர் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி உள்ளார். தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த அபய கரமாக உள்ளார். திலகைபதி கோயிலுக்கு அருகே உள்ளது.இக்கோயிலில் அய்யனாரைப் போன்ற சிற்பம் உள்ளது. இவரை ஆதி விநாயகர் என்று வழிபடுகின்றனர்.
* இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி உள்ளார்
 
ஆதிவிநாயகர் பற்றிய தலபுராணப்பாடல் :
<poem>
 
<peom>
அங்கும் இங்குமாகி அநாதியாய்ப் பலவாயானைத்
துங்கமா முகமும்தூய துதிக்கரம் தானுமின்றி
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2513695" இருந்து மீள்விக்கப்பட்டது