"குருச்சேத்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
| native_name = कुरुक्षेत्र <br /> ਕੁਰੂਕਸ਼ੇਤਰ
| native_name_lang = இந்தி, பஞ்சாபி
| other_name = '''தர்மச்சேத்திரம்'''
| settlement_type = நகராட்சி
| image_skyline = Hitopadesha.jpg
| footnotes = [http://kurukshetra.nic.in/general/location.htm]
}}
'''குருச்சேத்திரம்''' {{audio|Kurukshetra.ogg|pronunciation}} ({{lang-hi|कुरुक्षेत्र}}) [[இந்து]]க்களின் [[இதிகாசம்|இதிகாசத்திலும்]], வரலாற்றிலும் சிறப்பு பெற்ற இடமாகும். குருச்சேத்திரத்தை, '''தர்மச்சேத்திரம்''' (புனித இடம்) என்றும் அழைப்பர். இது [[இந்தியா]]வில், [[அரியானா]] மாநிலத்தில் [[குருச்சேத்திர மாவட்டம்|குருச்சேத்திர மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இந்நகரம் சண்டிகரிலிருந்து 80 கிமீ தொலைவிலும், தில்லியிலிருந்து 100 கிமீ தொலைவிலும் உள்ளது.
 
[[பாண்டவர்]] – [[கௌரவர்]] படைகளுக்கு இடையே நடந்த [[குருச்சேத்திரப் போர்]] இவ்விடத்தில்தான் நடந்தது. மேலும் குருச்சேத்திரப் போர்க்களத்தில் தான் [[பகவத் கீதை]] பிறந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2513719" இருந்து மீள்விக்கப்பட்டது