சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 43:
'''சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்''' (''Sardar Vallabhbhai Patel International Airport'', SVPIA) {{Airport codes|AMD|VAAH}} [[குசராத்து]] மாநிலத்தின் [[காந்திநகர்]] மற்றும் [[அகமதாபாத்]] நகரங்களுக்குச் சேவை வழங்கும் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். இந்த வானூர்தி நிலையம் [[அகமதாபாத்]]தின் வடபகுதியில் {{convert|9|km|mi|abbr=on}} தொலைவில் அன்சோல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [[இந்திய துணைப் பிரதமர்|முதல்]] [[இந்திய துணைப் பிரதமர்]] சர்தார் [[வல்லபாய் பட்டேல்]] நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
 
நிதியாண்டு 2016-17இல் இந்நிலையம் 7.4 மில்லியன் பயணிகளையும் ஏறத்தாழ 200 வானூர்தி இயக்கங்களையும் கையாண்டுள்ளது; பயணிகள் போக்குவரத்தில் [[இந்திய விமான நிலையங்கள் வரிசைப் பட்டியல்|இந்திய விமான நிலையங்கள் வரிசைப் பட்டியலில்]] எட்டாமிடத்தில் உள்ளது. The airport also serves as a focus city for [[கோஏர்]] மற்றும் [[ஜெட் ஏர்வேஸ்]] வான்சேவை நிறுவனங்களுக்கு இது குவியநகரமாகவும் உள்ளது. 2015இல் அரசு இதனை தனியார்மயப்படுத்தும் முயற்சிகளைத் துவங்கியது. விரிவாக்குவதில் எழுந்த சிக்கல்கள் காரணமாக மாற்று பன்னாட்டு வானூர்தி நிலையமாக [[தோலேரா பன்னாட்டு வானூர்தி நிலையம்]] கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
[[File:Sardar Vallabhbhai Patel International Airport.jpg|alt=Vaikundaraja.s|thumb|'''சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்''']]