வானளாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:31-January-2004-Taipei101-Complete.jpg|right|thumb|[[தாய்ப்பே 101]]]]
வழக்கமாக, 152 [[மீட்டர்]]களிலும் கூடிய உயரம் கொண்ட உயர்ந்த மனித வாழ்க்கைக்குகந்த [[கட்டிடம்|கட்டிடங்ககட்டிடங்கள்]]ளை '''வானளாவிகள்''' என்கிறோம்(''skyscraper'') எனப்படுகின்றன.
 
[[19 ஆம் நூற்றாண்டு]]வரை ஆறு மாடிக்கு மேற்பட்ட உயரங்கொண்ட கட்டிடங்களைக் காண்பது அரிது. மனிதர்கள் இதற்கு மேற்படப் படிகளில் ஏறி இறங்குவது நடைமுறைக்கு உகந்ததல்ல. அத்துடன், 15 மீட்டர்களுக்கு மேல் நீர் வழங்குவதும் இயலாமல் இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/வானளாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது