உபங்கி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
பிழை திருத்தம்
வரிசை 4:
 
உபங்கி் ஆற்றின் நீளம் 1,060 கி.மீ(660 மைல்). இதன் மிகப் பெரிய துணை ஆறான உலி ஆறோடு சேர்கிறது. இதன் மொத்த [[நீளம்]] 2,270 [[கிலோமீட்டர்]](1410மைல்) ஆகும். இதன் ஆற்று வடிநிலம் அளவு 772,800 சதுர கி.மீ அல்லது 298,400 மைல்களாகும். இது பான்குயி நிலத்தில் விநாடிக்கு 800 கன மீட்டர் அல்லது 28,000 கன அடியிலிருந்து விநாடிக்கு 11,000 கன மீட்டர் அல்லது 390,000 கன அடி தண்ணீரை வெளியேற்றுகிறது. இதன் [[சராசரி]] நீர் வெளியேற்றம் 4,000 கன மீட்டர் அல்லது 140,000 கன அடியாகும்.<ref name="bossche">{{cite book |last= Bossche |first= J.P. vanden |author2=G. M. Bernacsek |title= Source Book for the Inland Fishery Resources of Africa, Volume 1 |year= 1990 |publisher= Food and Agriculture Organization of the United Nations |isbn= 978-92-5-102983-1 |url= https://books.google.com/books?id=WLZRxM9vfXoC&pg=PA338 |page= 338}}</ref>
உபங்கி ஆறு நீட்டிக்கப் பட்ட தீவுகள் மூலம் கிளைகளாகப் பிரிக்கப் படுகிறது சில இடங்களில் இவை வரையறுக்கப்பட்ட பாறைகள் மூலம் பாங்குயி போன்ற விரைவு நீரோட்டங்களை உருவாக்குகிறது. இது கடலோடு சங்கமிக்கும் இடத்தில் பெரும் மாற்றத்திற்குள்ளாகிறது. அங்கு காணப்படும் மணல் திட்டுகள் மூலம் அதிகமாகப் பிரிக்கப் படுகிறது.இவற்றின் சில கிளைகள் நீரோட்டங்கள் மூலம் மறிக்கப் படுகிறது. 16 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலிருந்து உபங்கி ஆற்றிற்கு இடை பட்ட பகுதி தட்டையாகவும் ஈரப்பதமுள்ள சதுப்பு நில பள்ளத் தாக்குகளாகவும் பிளவு பட்ட பகுதிகளாகவும் [[கிழக்கு]] மற்றும் தென் கிழக்கு மலைகளிலிருந்து படிப் படியாக காங்கோ ஆறு நோக்கி கீழே இறங்கும். இந்த பகுதியின் அதிகப் படியான இடங்கள் நில நடுக் கோட்டின் மழைக் காடுகளால் மூடப் பட்டுள்ளது மற்றும் சங்கா ஆற்றின் வடகிழக்கு மர்றும் தென்மேற்கு பகுதிகள் அவற்றின் வெள்ளப் பெருக்கால் நிரந்தரமாக மூடப் பட்டுள்ளது. இந ஆறு கான்கோ ஆறோடு இர்பு என்ற கிராமத்தில் இர்பு கால்வாயின் வாய் பகுதியில் இணையும். ஏப்ரல் மாதக் கடைசியிலிருந்து ஜூன் மாத கடைசி வரை கான்கோ ஆறு உபங்கி ஆற்றின் நீரை தள்ளும். இதனால் இந்த ஆறு போக்கு வரத்திற்கு உதவியாக இருக்கும் <ref>{{Citation|title=Ubangi River {{!}} river, Africa|url=https://www.britannica.com/place/Ubangi-River|journal=Encyclopedia Britannica|language=en|accessdate=2018-04-24}}</ref> இது காங்கோ ஆற்றோடு சேர்ந்து பான்குயி மற்றும் ப்ரஸவிலுக்கு இடையில் ஒரு முக்கியமான போக்குவரத்துக்கு உதவும் படகுகளின் நாடியாக விளங்குகிறது. இதன் உற்பத்தி மூலத்திலிருந்து பாங்குயிக்கு 100 கி.மீ(62மைல்) கீழே உபங்கி ஆறானது முழுவதுமாக காங்கோ ஆற்றில் தன்னை வெறுமை ஆக்கும் வரை மத்திய ஆப்பிரிக்க குடியரசுக்கும் காங்கோ ஜனநாயக குடியரசுக்கும் எல்லையை நிர்ணயிக்கிறது.
1960 இல் உபங்கி ஆறிலிருந்து நீரை திசை மாற்றி சாரி ஆற்றிற்கு கொண்டு செல்லும் திட்டம் இருந்தது. இந்த சாரி ஆறானது தனது நீர் முழுவதையும் சட் ஏரிக்குக் கொண்டுச் செல்லும். இத் திட்டத்தின் படி உபங்கி ஆற்றின் நீரைக் கொண்டு சட் ஏரியை புத்துயிர் பெறச் செய்யவும் அதன் மூலம் வாழ்வாதாரத்திற்காக மீன் பிடித் தொழிலையும் லட்சக் கணக்கான மத்திய ஆப்பிரிக்கர்களையும் ஷகிலன்களின் விவசாயத்தையும் மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆற்று வடி நிலங்களுக்கு இடையே போக்குவரத்தை உருவாக்கும் திட்டத்தினை நைஜீரிய பொறியாளர் ஜெ.உமோலு மற்றும் பின்ஃபிகாவில் உள்ள இத்தாலிய நிறுவனத்தின் மூலம் முன்மொழியப்பட்டது.
 
== சான்றுகள் ==
இது காங்கோ ஆற்றோடு சேர்ந்து பான்குயி மற்றும் ப்ரஸவிலுக்கு இடையில் ஒரு முக்கியமான போக்குவரத்துக்கு உதவும் படகுகளின் நாடியாக விளங்குகிறது. இதன் உற்பத்தி மூலத்திலிருந்து பாங்குயிக்கு 100 கி.மீ(62மைல்) கீழே உபங்கி ஆறானது முழுவதுமாக காங்கோ ஆற்றில் தன்னை வெறுமை ஆக்கும் வரை மத்திய ஆப்பிரிக்க குடியரசுக்கும் காங்கோ ஜனநாயக குடியரசுக்கும் எல்லையை நிர்ணயிக்கிறது.
1960 இல் உபங்கி ஆறிலிருந்து நீரை திசை மாற்றி சாரி ஆற்றிற்கு கொண்டு செல்லும் திட்டம் இருந்தது. இந்த சாரி ஆறானது தனது நீர் முழுவதையும் சட் ஏரிக்குக் கொண்டுச் செல்லும். இத் திட்டத்தின் படி உபங்கி ஆற்றின் நீரைக் கொண்டு சட் ஏரியை புத்துயிர் பெறச் செய்யவும் அதன் மூலம் வாழ்வாதாரத்திற்காக மீன் பிடித் தொழிலையும் லட்சக் கணக்கான மத்திய ஆப்பிரிக்கர்களையும் ஷகிலன்களின் விவசாயத்தையும் மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆற்று வடி நிலங்களுக்கு இடையே போக்குவரத்தை உருவாக்கும் திட்டத்தினை நைஜீரிய பொறியாளர் ஜெ.உமோலு மற்றும் பின்ஃபிகாவில் உள்ள இத்தாலிய நிறுவனத்தின் மூலம் முன்மொழியப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
https://www.britannica.com/place/Ubangi-River
[[பகுப்பு: ஆப்பிரிக்கா இயற்கை அமைப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/உபங்கி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது