உபங்கி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை திருத்தம்
பிழை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
 
{{பகுப்பில்லாதவை}}
[[படிமம்:Ubangirivermap.png|வலது|thumb|350x350px|உபங்கி ஆற்றின் வடிநிலத்தைக் காட்டும் வரைபடம்]][https://www.britannica.com/place/Ubangi-River][[படிமம்:Ubangi_river_near_Bangui.jpg|வலது|thumb|300x300px|[[பாங்குய்]]பாங்குயி நகரின் புறத்தே காணப்படும் உபங்கி ஆறு]]
<references /> உபங்கி ஆறானது (The Ubangi River) மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள [[காங்கோ ஆறு|காங்கோ ஆற்றின்]] வலக்கரையில் உள்ள மிகப் பெரிய துணை ஆறாகும். இது இம்போமௌ மற்றும் உலே ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் துவங்கி மேற்கு புறமாக ஓடி மத்திய ஆப்பிரிக்க குடியரசுக்கும் காங்கோவின் ஜனநாயக குடியரசுக்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்குகிறது. அடுத்தடுத்து இது தென் மேற்காக வளைந்து மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரான பாங்குய் வழியாக ஓடி தெற்காக திரும்பி காங்கோவின் ஜனநாயக குடியரசுக்கும் காங்கோ குடியரசுக்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்குகிறது. இந்த உபங்கி ஆறு இறுதியாக லிரங்காவிலுள்ள காங்கோ ஆற்றோடு இணைகிறது.
 
உபங்கி் ஆற்றின் நீளம் 1,060 கி.மீ(660 மைல்). இதன் மிகப் பெரிய துணை ஆறான உலி ஆறோடு சேர்கிறது. இதன் மொத்த [[நீளம்]] 2,270 [[கிலோமீட்டர்]](1410மைல்) ஆகும். இதன் ஆற்று வடிநிலம் அளவு 772,800 சதுர கி.மீ அல்லது 298,400 மைல்களாகும். இது பான்குயி நிலத்தில் விநாடிக்கு 800 கன மீட்டர் அல்லது 28,000 கன அடியிலிருந்து விநாடிக்கு 11,000 கன மீட்டர் அல்லது 390,000 கன அடி தண்ணீரை வெளியேற்றுகிறது. இதன் [[சராசரி]] நீர் வெளியேற்றம் 4,000 கன மீட்டர் அல்லது 140,000 கன அடியாகும்.<ref name="bossche">{{cite book |last= Bossche |first= J.P. vanden |author2=G. M. Bernacsek |title= Source Book for the Inland Fishery Resources of Africa, Volume 1 |year= 1990 |publisher= Food and Agriculture Organization of the United Nations |isbn= 978-92-5-102983-1 |url= https://books.google.com/books?id=WLZRxM9vfXoC&pg=PA338 |page= 338}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/உபங்கி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது