ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
117.202.152.214 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2513324 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
 
'''ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர்''' (RSS Pracharak), [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின்]] முழுநேர ஊழியர் ஆவார். [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ஆர் எஸ் எஸ்]] கூட்டங்களுக்கும், பயிற்சி வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்தல், பொதுக் கூட்டங்களில் விரிவுரை ஆற்றுவது, [[இந்து தேசியம்]], [[இந்துத்துவா]] போன்ற தத்துவங்களை இந்துக்களிடையே பரப்புதல், [[சங்கப் பரிவார்]] அமைப்புகளுக்கு தேவையான வழிகாட்டுதல் போன்றவையே ஒரு பிரச்சாரகரின் முக்கியப் பணிகள் ஆகும். ஆர் எஸ் எஸ் ஸின் பிரப்பு வளர்ச்சி பற்றிய வரலாறு பல அம்சங்களிலும் ஈடு இணையற்றது.
 
துவக்கக் காலத்தில் [[அடல் பிகாரி வாஜ்பாய்]], [[லால் கிருஷ்ண அத்வானி]], [[நரேந்திர மோதி]], [[இல. கணேசன்]] போன்றவர்கள் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் பிரச்சாரகர்களாக இருந்தவர்களே.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்_எஸ்_எஸ்_பிரச்சாரகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது