ஏப்ரல் 26: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3:
 
==நிகழ்வுகள்==
*[[1564]] – நாடகாசிரியர் [[வில்லியம் சேக்சுபியர்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] வாரிக்சயரில் ஞானஸ்நானம் பெற்றார் (இவர் பிறந்த நாள் அறியப்படவில்லை).
* [[1802]] - [[நெப்போலியன் பொனபார்ட்]] [[பிரெஞ்சுப் புரட்சி]]யை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினான்.
*[[1607]] – ஆங்கிலேயக் குடியேறிகள் [[வர்ஜீனியா]], கேப் என்றியில் தரையிறங்கினர்.
* [[1805]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கடற்படையினர் [[லிபியா]]வின் டேர்ன் நகரைக் கைப்பற்றினர்.
*[[1721]] – [[ஈரான்||ஈரானின்]] தப்ரிசு நகரில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
* [[1865]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: ஜோசப் ஜோன்ஸ்டன் தலைமையில் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பு]]ப் படையினர் [[வட கரோலினா]]வின் டேர்ஹம் நகரில் [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டணி]]யினரிடம் சரணடைந்தனர்.
* [[1802]] - – [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்]] [[பிரெஞ்சுப் புரட்சி]]யை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினான்.
* [[1865]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[ஆபிரகாம் லிங்கன்|ஆபிரகாம் லிங்கனை]] கொலை செய்த [[ஜோன் பூத்]] என்பவனை [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டணிப் படைகள்]] சுட்டுக் கொன்றனர்.
* [[1805]] -– [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு|கடற்படையினர்]] [[லிபியா]]வின் டேர்ன்டேர்னா நகரைக் கைப்பற்றினர்.
* [[1937]] - [[ஸ்பானிய உள்நாட்டுப் போர்]]: [[ஸ்பெயின்|ஸ்பெயினின்]] கேர்னிக்கா நகரம் [[ஜெர்மனி]]யினரின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
* [[1865]] -– [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: ஜோசப் ஜோன்ஸ்டன் தலைமையில் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பு]]ப் படையினர் [[வட கரோலினாகரொலைனா]]வின் டேர்ஹம்டேரம் நகரில் [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டணி]]யினரிடம் சரணடைந்தனர்.
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாசி]] [[ஜெர்மனி]]யின் கடைசி வெற்றிகரமான தாக்குதல் போட்சன் என்ற இடத்தில் இடம்பெற்றது.
* [[1865]] -– [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[ஆபிரகாம் லிங்கன்|ஆபிரகாம் லிங்கனை]] கொலை செய்த [[ஜோன் பூத்]] என்பவனை [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டணிப் படைகள்]] சுட்டுக் கொன்றனர்.
* [[1954]] - [[பிரெஞ்சு இந்தோசீனா]], மற்றும் [[வியட்நாம்|வியட்நாமில்]]வில் அமைதியைக் கொண்டுவரும் முகாமாக [[ஜெனீவா]]வில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.
* [[1937]] -– [[ஸ்பானியஎசுப்பானிய உள்நாட்டுப் போர்]]: [[ஸ்பெயின்|ஸ்பெயினின்எசுப்பானியா]]வில், கேர்னிக்கா நகரம் [[நாட்சி ஜெர்மனி|நாட்சிகளின்]] [[லூப்டுவாபே|வான்படையினரின்]]யினரின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
* [[1962]] - [[நாசா]]வின் [[ரேஞ்சர் திட்டம்|ரேஞ்சர் 4]] ஆளில்லா விண்கலம் [[சந்திரன்|சந்திரனில்]] மோதியது.
*[[1942]] – [[மஞ்சுகோ]] நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 1549 [[சீனா|சீன]] சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
* [[1964]] - [[தங்கனீக்கா]], [[சன்சிபார்]] இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு [[தான்சானியா]] என ஒரு நாடாகியது.
*[[1944]] – ஜியார்ஜியோசு பப்பாந்திரேயு [[எகிப்து|எகிப்தில்]] இருந்து நாடு கடந்த நிலையில் [[கிரேக்கம்|கிரேக்கத்தின்]] அரசுத்தலைவராக அறிவித்தார்.
* [[1981]] - [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] பட்டித்திடலில் [[வயல்|வயலில்]] வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் [[இலங்கை]] இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1945]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாசி]]நாட்சி [[ஜெர்மனி]]யின் கடைசி வெற்றிகரமான தாக்குதல் போட்சன் என்ற இடத்தில் இடம்பெற்றது.
* [[1982]] - [[தென் கொரியா]]வில் முன்னாள் காவல்துறையினன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
* [[1954]] -– [[பிரெஞ்சு இந்தோசீனா]], மற்றும் [[வியட்நாம்|வியட்நாமில்கொரியா]]வில் அமைதியைக் கொண்டுவரும் முகாமாகமுகமாக [[ஜெனீவா]]வில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.
* [[1986]] - [[உக்ரைன்|உக்ரைனில்]] [[செர்னோபில் அணு உலை விபத்து]] ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.
*[[1960]] – ஏப்ரல் புரட்சியை அடுத்து [[தென்கொரியா]]வின் அரசுத்தலைவர் சிங்மான் ரீ 12 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் பதவி விலகினார்.
* [[1994]] - [[ஜப்பான்|ஜப்பானில்]] [[சீனா|சீன]] விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 264 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1962]] -– [[நாசா]]வின் [[ரேஞ்சர் திட்டம்|ரேஞ்சர் 4]] ஆளில்லா விண்கலம் [[சந்திரன்|சந்திரனில்]] மோதியது.
* [[1994]] - [[குவார்க்|உச்சி குவார்க்]] (''Top Quark'') உபஅணுத் துணிக்கை ஒன்றைத் தாம் அவதானித்ததாக [[இயற்பியல்|இயற்பியலாளர்கள்]] அறிவித்தனர்.
* [[1964]] -– [[தங்கனீக்கா]], [[சன்சிபார்]] இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு [[தான்சானியா]] என ஒரு நாடாகியது.
* [[2005]] - 29-ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் [[சிரியா]] தனது 14,000 இராணுவத்தினரை [[லெபனான்|லெபனானில்]] இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.
*[[1966]] – [[தாஷ்கந்து]] நகரில் 5.1 அளவு [[நிலநடுக்கம்]] தாக்கியதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
* [[1981]] -– [[ஈழப்போர்]]: [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] பட்டித்திடலில் [[வயல்|வயலில்]] வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் [[இலங்கை]] இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1982]] -– [[தென் கொரியா]]வில் முன்னாள் காவல்துறையினன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
* [[1986]] -– [[சோவியத் ஒன்றியம்]], [[உக்ரைன்|உக்ரைனில்]] [[செர்னோபில் அணு உலை விபத்து]] ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.
*[[1989]] – உலக வரலாற்றில் மிகப் பயங்கரமான [[சுழல் காற்று]] [[வங்காளதேசம்|வங்காளதேசத்தின்]] நடுப்பகுதியத் தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 12,000 பேர் காயமடைந்தனர், 80,000 வீடுகளை இழந்தனர்.
* [[1994]] -– [[ஜப்பான்சப்பான்|ஜப்பானில்சப்பானில்]] [[சீனா|சீன]] விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 271 பேரில் 264 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
* [[2005]] -– 29-ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் [[சிரியா]] தனது 14,000 இராணுவத்தினரை [[லெபனான்|லெபனானில்]] இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.
 
==பிறப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_26" இலிருந்து மீள்விக்கப்பட்டது