விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
சி +இது நட்பான புலி :)
அடையாளம்: 2017 source edit
வரிசை 4:
|subheader = {{:விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/உலாவல்}}
{{Shortcut|[[WP:TIGER]]}}
[[File:Project TigerEmoji_u1f42f.jpgsvg|thumb|வேங்கைத் திட்டம்]]
 
2017 - 2018 இல், விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து [[:en:Centre for Internet and Society (India)|இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (CIS)]], விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் உறுதுணையுடன் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளூர் வாசகர்களின் தேவைக்குத் தக்க உயர் தர கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்கிறது. இத்திட்டத்தின் விளைவுகளை அறிந்து இந்தியாவிலும் உலகெங்கிலும் தக்கவாறு விரிவுபடுத்துவதற்காக, தற்போது சிறு அளவிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டம் அ) இந்திய மொழி விக்கிப்பீடியர்களில் முனைப்பாகச் செயற்படும் அனுபவம் மிக்க விக்கிப்பீடியர்களுக்கு [[:m:Supporting Indian Language Wikipedias Program/Support|இணையம், கணினி தேவை அறிந்து உதவி]] நல்கும். ஆ) ஆங்கிலத்திலும் இந்திய மொழிகளிலும் உள்ள இணைய உள்ளடக்கத்தின் இடைவெளி அறிந்து அதனை நிரப்புவதற்கான கட்டுரைப் போட்டி ஒன்றை முன்வைக்கிறது.