மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{unreferenced}}
'''மாநகராட்சி ''' (municipal corporation) ஓர்ஒரு [[மாநகரம்]] அல்லது [[பெருநகர் பகுதி]]யினை உள்ளாட்சி அமைப்பாகும். [[இந்தியா]]வில் இரண்டு இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் '''மாநகராட்சி''' தகுதி பெறுகின்றன. இவற்றிற்கு மாநில அல்லது மாகாண அரசுகள் தனியான சட்டங்கள் மூலம் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கின்றன.
 
இத்தகைய பெயரிடல் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] தோன்றினாலும், [[லண்டன்|இலண்டன் மாநகராட்சியைத்]] தவிர்த்து, அங்கு பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை. இருப்பினும் முந்தைய பிரித்தானிய காலனிகளிலும் இந்தியாவிலும் இந்தக் கருத்து கொள்கையளவில் மாநகர உள்ளாட்சி நிர்வாகத்தின் மையமாக உள்ளது.
 
==இந்தியா==
[[File:trichycorporation.jpg|left|thumb|[[திருச்சி]] மாநகராட்சிக் கட்டிடம்]]
"https://ta.wikipedia.org/wiki/மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது