பியூட்டேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 78:
''n''-பியூட்டேன், அனைத்து இதர ஐதரோகார்பன்களைப் போலவும் தனி உறுப்பு குளோரினேற்ற வினைகளில் ஈடுபட்டு 1-குளோரோ மற்றும் 2-குளோரோபியூட்டேன்கயும், மேலும் அதிக குளோரினேற்றம் செய்யப்பட்ட வழிப்பொருட்களையும் தருகின்றது. குளோரினேற்ற வினையின் வேகங்களின் ஒப்புமையானது n-பியூட்டேனில் காணப்படும் இரண்டு வகை c-H பிணைப்புகளின் பிணைப்பு சிதையும் ஆற்றல்களில் உள்ள வேறுபாட்டைக் (425 and 411 [[யூல்|கிலோயூல்]]/மோல்) கொண்டு விளக்கப்படுகிறது.
 
== பயன்கள் ==
பியூட்டேனானது பெட்ரோல் (அ) கல்நெய் உடன் கலவைப்பொருளாகவும், எரிபொருளாகப் பயன்படும் வாயுவாகவும், நறுமணப் பொருட்களைத் தயாரிக்கும் போது தனித்தோ அல்லது புரோப்பேனுடன் சேர்ந்த கலவையாகவோ கரைப்பானாகவும், எத்திலீன் மற்றும் பியூட்டாடையீன் ஆகியவற்றைத் தயாரிக்க தொடக்க மூலப்பொருளாகவும், தொகுப்பு முறை இரப்பரில் ஒரு தலையாய பகுதிப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பியூட்டேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது