தமிழ்நாடு விடுதலைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category தமிழ்நாட்டு வரலாறு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
 
== துவக்கமும் நோக்கமும் ==
தமிழ்த்தேசியத்தந்தை பெருஞ்சித்திரனார் முதல்முறையாக தமிழ்நாடு விடுதலைப்படைவிடுதொடங்குவதற்கான (தவிப)அறிவிப்பை தொடங்குவதற்குவெளியிட முன்னால்அதனால் பள்ளி ஆசிரியரும், இடதுசாரி இயக்கவாதியும், நக்சலைட்டு தலைவருமான புலவர் கலியப்பெருமாளே காரணமாககலியப்பெருமாள் இருந்தார்ஈர்க்கப்பட்டார். நக்சல்பாரிகளுடன் தமிழ்த்தேசியம் தொடர்பான கருத்தாக்கத்தில் புலவர் கலியப்பெருமாளும் தமிழரசனும் அன்பழகன் சுந்தரமும் மாற்றுக்கருத்தை கொண்டிருந்தனர். நக்சல்பாரிகள் இந்திய மார்க்குசிய லெனினிய பொதுவுடைமை கட்சியுடன் (இபொக மாலெ) ஒருமித்த இந்தியாவின் கருத்தாக்கத்தில் உடன்பட்டனர். அதனால் கலியப்பெருமாள், தமிழரசன், சுந்தரம் போன்றோர் கொண்ட தனித்தமிழ்நாடு கொள்கையை இந்திய பொதுவுடைமை தலைமை நிராகரித்தது. இது நக்சல்பாரிகள் இயக்கம் தமிழ்நாடு தரப்பு இந்தியத்தரப்பு என அதிகாரப்பூர்வமாக இரண்டாக நக்சல் இயக்கம் பிரிவுபட வழிவகுத்தது. இதனால் தமிழ்நாடு தரப்பு சுந்தரம் தலைமையில் '''தமிழ்நாடு மார்க்சிய லெனினிய பொதுவுடைமை''' கட்சியையும் அதன் ஆயுதப்பிரிவாக தமிழரசன் '''தமிழ்நாடு விடுதலைப்படை''' படையணியையும் உருவாக்கினர்.
 
இந்த இயக்கத்தின் நோக்கம் தனித்தமிழ்நாடு கொள்கையாகவும் அதை அடைய ஆயுதப்போராட்டமே வழி என்பதாகவும் இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_விடுதலைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது