திருப்பாச்சேத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
வரிசை 1:
'''படமாத்தூர்''' (Padamathur), தமிழ்நாட்டின் [[சிவகங்கை மாவட்டம்]], [[திருப்புவனம் வட்டம்]], [[திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம்]], [[படமாத்தூர் ஊராட்சி]]யில் அமைந்த வருவாய் கிராமம் ஆகும். [[மதுரை]] - [[சிவகங்கை]] மாநில நெடுஞ்சாலையில் அமைந்த படமாத்தூரின் [[அஞ்சல் சுட்டு எண்]] 630562; தொலைபேசி குறியீடு எண் 04575 ஆகும். [[திருப்பாச்சேத்தி]] - படமாத்தூர் சாலையில் அமைந்த சிறீ சக்தி சர்க்கரை ஆலையின் இரண்டாம் அலகு படமாத்தூரில் உள்ளது. <ref>[http://www.sakthisugars.com/SSL_Contact.aspx Sakthi Sugars Limited]</ref>
 
==அமைவிடம்==
சிவகங்கையிலிருந்து மேற்கே 12 கிமீ தொலைவிலும், மதுரையிலிருந்து 35 கிமீ தொலைவிலும், [[திருப்பாச்சேத்தி| திருப்பாச்சேத்தி]]யிலிருந்து 5 கிமீ தொலைவிலும் படமாத்தூர் உள்ளது. அருகமைந்த கிராமங்கள், பில்லூர், முடிகண்டம், மாத்தூர், அரசனூர், இலுப்பைக்குடி மற்றும் [[திருப்பாச்சேத்தி]] ஆகும். அருகமைந்த நகரங்கள் [[மதுரை]] மற்றும் [[சிவகங்கை]] ஆகும்.
 
படமாத்தூர் கிராமத்தின், கிழக்கில் [[சிவகங்கை ஊராட்சி ஒன்றியம்]] தெற்கில் [[மானாமதுரை ஊராட்சி ஒன்றியம்]], வடக்கில் [[மேலூர் ஊராட்சி ஒன்றியம்]], மேற்கில் [[மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்]] அமைந்துள்ளது. <ref>[http://www.onefivenine.com/india/villages/Sivaganga/Sivaganga/Padamathur Padamathur]</ref>
 
==மக்கள்தொகை பரம்பல்==
2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, படமாத்தூர் கிராமத்தின் மொத்த [[மக்கள்தொகை]] 2,080 ஆகும். [[தலித்|ஒடுக்கப்பட்டோர்]] எண்ணிக்கை 482 (23.17 %) ஆக உள்ளது. இங்கு 580 வீடுகள் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 227 ஆவர். சராசரி [[எழுத்தறிவு]] 82.95% ஆகும்.<ref>[http://www.census2011.co.in/data/village/640278-padamathur-tamil-nadu.html Padamathur Population - Sivaganga, Tamil Nadu]</ref>
 
==போக்குவரத்து==
மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் பேருந்துகள் படமாத்தூரில் நின்று செல்கிறது. அருகமைந்த [[தொடருந்து நிலையம்]] [[திருப்பாச்சேத்தி]] மற்றும் [[மதுரை]] ஆகும்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
*[https://www.google.co.in/maps/place/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D,+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+630562/@9.8543335,78.3686113,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3b00e66d174076a1:0x27f56cc7eb488531!8m2!3d9.8542585!4d78.3710678 கூகுள் வரைபடத்தில் படமாத்தூர்]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருப்பாச்சேத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது