துணிப்புத் தகைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Image:SubsidedRoad.jpg|300px|thumb|right|இணைத்தக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:23, 26 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

துணிப்புத் தகைவு (shear stress) அல்லது நறுக்குத்தகைவு அல்லது வெட்டு தகைவு என்பது என்பது ஒரு பொருளின் பரப்பளவிற்கு செங்குத்தாகச் செயல்படும் தகைவு ஆகும். [1]

இணைத்தகைவால் சேதம் அடைந்துள்ள சாலை

பயன்பாட்டு இயற்பியல்

கத்திரிக்கோல் துணிப்புத் தகைவு அடிப்படையிலேயே இயங்குகிறது

நீர்மம் ஒன்று ஒரு பரப்பில் நகரும் போது அது துணிப்புத் தகைவை உண்டாக்குகிறது. மழைநீரால் ஏற்படும் நில அரிப்பு, சாலைத் துண்டிப்பு ஆகியவை இதனாலேயே உண்டாகின்றன.

மேற்கோள்கள்

  1. Hibbeler, R.C. (2004). Mechanics of Materials. New Jersey USA: Pearson Education. பக். 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-191345-X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துணிப்புத்_தகைவு&oldid=2515349" இலிருந்து மீள்விக்கப்பட்டது