பிந்துசாரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 44:
 
பண்டைய மற்றும் இடைக்கால ஆதார மூலங்கள் பிந்துசாரரின் வாழ்க்கை விவரங்களை தெளிவாக விவரிக்கவில்லை. ஆனால் சந்திரகுப்தரை மையமாகக் கொண்ட சமண சமயத்தினரின் புராணக்கதைகளும், அசோகரை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தினரின் புராணக்கதைகளும் பிந்துசாரர் பற்றிய தகவல்களை அளிக்கின்றன. ஏமச்சந்திரரின் பரிச்சிசுட்ட பர்வன் போன்ற சமண மதத்தினரின் புராணக் கதைகள் பிந்துசாரர் இறந்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட கதைகளாகும் {{sfn|Singh|2008|p=331-332}}. அசோகரின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிக்கூறும் பல பௌத்த புராணங்களும் அசோகரின் மரணத்திற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர் வாழ்ந்த பௌத்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டவையாகும். இந்த எழுத்தாளர்கள் சிறிய வரலாற்று மதிப்பை மட்டுமே கொண்டிருந்தனர் {{sfn|Srinivasachariar|1974|pp=lxxxvii-lxxxviii}}.
While these legends can be used to make several inferences about Bindusara's reign, they are not entirely reliable because of the close association between Ashoka and Buddhism.[1].
 
பிந்துசாரரின் ஆட்சியைப் பற்றி பல குறிப்புகள் உருவாக்க இந்த புராணங்களைப் பயன்படுத்த முடியும் என்றாலும், அசோகருக்கும் புத்தமதத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பின் காரணமாக அவை நம்பத்தகுந்ததாக இல்லை {{sfn|Singh|2008|p=331-332}}.
சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட பௌத்த தொன்மவியல் கதைகளைக் கொண்ட [[திவ்வியவதனம்]], இலங்கையின் மிகப்பழமையான வரலாற்றுத் தொகுப்பான பாலி மொழியில் எழுதப்பட்ட [[தீபவம்சம்]], [[மகாவம்சம்]], வம்சதபக்சினி, சமந்தபாசடிக்கா மற்றும் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாரனாதரின் எழுத்துக்கள் உள்ளிட்டவை பிந்துசாரர் தொடர்பான பௌத்த ஆதார மூலங்களாகும் {{sfn|Srinivasachariar|1974|p=lxxxviii}}{{sfn|Singh|2008|p=331}}<ref name="SMH_2001"/>. 12 ஆம் நூற்றாண்டில் ஏமச்சந்திரர் எழுதிய பரிச்சிசுட்ட பர்வன் என்ற நூலும், 19 ஆம் நூற்றாண்டில் தேவசந்திரர் எழுதிய ராசவளி கதா என்ற நூலும் பிந்துசாரர் பற்றிய தகவல்களைக் கொடுக்கும் சமண சமய ஆதார மூலங்களாகும் {{sfn|Daniélou|2003|p=108}}<ref name="Rosalind_1993"/>. பிந்துசாரர் மௌவுரிய ஆட்சியாளர்களின் மரபுவழியில் வந்தவர் என்று இந்து மத புராணங்கள் குறிப்பிடுகின்றன {{sfn|Guruge|1993|p=465}}. கிரேக்க புராணங்கள் இவரை அமிட்ரோகேட்டு என்கின்றன.
 
== தொடக்கக்கால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/பிந்துசாரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது