ஜீன் பாப்தித்தே லாமார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Jean-Baptiste Lamarck" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox scientist
|name = ஜீன் பாப்தித்தே லாமார்க் Jean-Baptiste Lamarck
|image = Jean-baptiste lamarck2.jpg
|birth_date = {{Birth date|1744|8|1|df=y}}|birth_place = [[பாஸன்டின்]], [[பிகார்டி]], [[Kingdom of France|பிரான்ஸ்]]
|death_date = {{death date and age|1829|12|18|1744|8|1|df=y}}
|death_place = [[பாரிஸ்]], பிரான்ஸ்
|nationality = பிரான்ஸ்
|citizenship= [[பிரான்ஸ்|French citizen/subject]]
|work_institutions = [[பிரான்ஸ் அறிவியல் கழகம்]]; [[Muséum national d'Histoire naturelle]]; [[Jardin des Plantes]]
|alma_mater =
|doctoral_advisor =
|doctoral_students =
|known_for = [[பரிணாம வளர்ச்சி]]; [[பெற்றப் பண்பு மரபுப் பண்பாதல்]]; ''[[விலங்கியல் தத்துவம்]]''
|author_abbrev_bot = Lam.
|author_abbrev_zoo = Lamarck
|influences =
|influenced = [[எடினே ஜியோப்ராய் செயின்ட் ஹிலாரி]], [[வில்லியம் ஹீலே டால்]]
|prizes =
|religion =
|footnotes =
|signature =
'''ஜீன்-பாப்தித்தே பியரே ஆன்டைன் டி மோனெட், செவாலியே டி லாமார்க்'''(Jean-Baptiste Pierre Antoine de Monet, Chevalier de Lamarck'') (1 ஆகஸ்ட் 1744 – 18 டிசம்பர் 1829), என்பார் சுருக்கமாக '''லாமார்க்''' என அழைக்கப்படுபவர் ஆவார்.({{IPAc-en|l|ə|ˈ|m|ɑr|k}};<ref>[http://dictionary.reference.com/browse/lamarck "Lamarck"]. ''[[Random House Webster's Unabridged Dictionary]]''.</ref> {{IPA-fr|lamaʁk|lang}}), இவர் பிரான்சு நாட்டைச் சார்ந்த ஒர் இயற்கையியலர் ஆவார். இவர் படைவீரராகவும் உயிரியலாளராகவும் கல்வியாளராகவும் இருந்தவராவார். இவர், இயற்கைவிதிகளின்படிதான் உயிரியல் பரிணாமம் நடைபெறுகிறது என்று முதன் முதலாக முன்மொழிந்தவர் ஆவார். இவர் வேதியியல், வானியல், புவியியல் மற்றும் தாவரவியல்-விலங்கியல் ஆகியவற்றை சொல்லாக்கம் செய்ததன்மூலம் உயிரியல் எனும் சொல்லிற்கு விரிவான பொருளை வழங்கியவர் ஆவார்.<ref>The Handy Science Answer Book, by James E. Bobick; Visible Ink Press, Oct 1, 2002</ref>
லாமார்க், பிரஸ்ஸியாவிற்கு எதிராக ஏழாண்டுகளாய்(1757-62) நடைபெற்ற பாமரேனியன் போரில் பங்கு பெற்று போர்புரிந்தமைக்கு ''போர்க்கள செயல்தீரர்'' விருது வழங்கப்பட்டது.<ref>[[#Damkaer|Damkaer (2002)]], p. 117.</ref> அவர் மொனாக்கோவில் பணியமர்த்தப்பட்டபோது இயற்கையின் வரலாறு மீது ஆர்வம் ஏற்பட்டு மருத்துவம் படிக்கத் தீர்மானித்தார்.<ref name="p15">[[#Packard|Packard (1901)]], p. 15.</ref> 1766 ஆம் ஆண்டு போரில் அவருக்கு ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று மீண்டும் அவருடைய மருத்துவப் படிப்பிற்குத் திரும்பினார்.<ref name="p15" /> லாமார்க் தாவரவியலில் குறிப்பிடத்தக்க அளவு ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். பின்னர் 1778ஆம் ஆண்டில் மூன்று தொகுதிகள் கொண்ட ''ஃபுளோரே ஃபிராங்காய்சே''(Flore françoise) என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இதன்மூலம் 1779 இல் பிரான்சு அறிவியல் கழகத்தின்(''French Academy of Sciences'') உறுப்பினர் தகுதியைப் பெற்றார். லாமார்க் பிரான்சின் முக்கிய தாவரவியல் பூங்காவான ''ஜார்டின் டெஸ் பிளான்டேஸ்'' (Jardin des Plantes) மிகுந்த ஈடுபாடு காட்டினார். 1788 ஆம் ஆண்டில் இவர் தாவரவியல் துறைக்கான இருக்கையில் நியமனம் செய்யப்பட்டார். 1793 இல் பிரான்சு தேசிய சபையினால் இயற்கை வரலாறுக்கான தேசிய அருங்காட்சியகம் நிறுவப்பட்டபோது லாமார்க் விலங்கியல் பேராசிரியராக ஆனார்.
Lamarck fought in the [//en.wikipedia.org/wiki/Seven_Years%27_War Pomeranian War] (1757–62) against [//en.wikipedia.org/wiki/Prussia Prussia], and was awarded a commission for bravery on the battlefield.<ref>[//en.wikipedia.org/wiki/Jean-Baptiste_Lamarck%23Damkaer Damkaer (2002)], p. 117.</ref> Posted to [//en.wikipedia.org/wiki/Monaco Monaco], Lamarck became interested in natural history and resolved to study medicine.<ref name="p15">[//en.wikipedia.org/wiki/Jean-Baptiste_Lamarck%23Packard Packard (1901)], p. 15.</ref> He retired from the army after being injured in 1766, and returned to his medical studies. Lamarck developed a particular interest in botany, and later, after he published the three-volume work ''Flore françoise'' (1778), he gained membership of the [//en.wikipedia.org/wiki/French_Academy_of_Sciences French Academy of Sciences] in 1779. Lamarck became involved in the [//en.wikipedia.org/wiki/Jardin_des_Plantes Jardin des Plantes] and was appointed to the Chair of Botany in 1788. When the French National Assembly founded the [//en.wikipedia.org/wiki/Mus%C3%A9um_national_d%27Histoire_naturelle Muséum national d'Histoire naturelle] in 1793, Lamarck became a professor of zoology.
1801 இல் இவர் முதுகெலும்பற்றவையின் வகைப்பாடு குறித்து ஒரு நூலை வெளியிட்டார்.
In 1801, he published ''Système des animaux sans vertèbres'', a major work on the classification of invertebrates, a term he coined. In an 1802 publication he became one of the first to use the term ''biology'' in its modern sense.<ref name="Coleman">[//en.wikipedia.org/wiki/Jean-Baptiste_Lamarck%23Coleman Coleman (1977)], pp. 1–2.</ref>{{refn|The term "biology" was also introduced independently by [[Thomas Beddoes]] (in 1799), by [[Karl Friedrich Burdach]] (in 1800) and by [[Gottfried Reinhold Treviranus]] (''Biologie oder Philosophie der lebenden Natur'', 1802).|group=Note}} Lamarck continued his work as a premier authority on invertebrate zoology. He is remembered, at least in malacology, as a taxonomist of considerable stature.
== மேற்கோள்கள் ==
== Notes ==
[[பகுப்பு:அறிவியலாளர்கள்]]
{{Reflist|group=Note}}
== References ==
{{Reflist|20em}}
[[பகுப்பு:1744 பிறப்புகள்]]
[[பகுப்பு:1829 இறப்புகள்]]
[[பகுப்பு:பிரெஞ்சு உயிரியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜீன்_பாப்தித்தே_லாமார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது