"சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
===ஆதி விநாயகர் கோயில்===
இக்கோயிலுக்கு வெளியே ஆதி விநாயகர் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி உள்ளார். தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த அபய கரமாக உள்ளார். திலகைபதி கோயிலுக்கு அருகே உள்ளது.இக்கோயிலில் அய்யனாரைப் போன்ற சிற்பம் உள்ளது. இவரை ஆதி விநாயகர் என்று வழிபடுகின்றனர்.
 
ஆதிவிநாயகர் பற்றிய தலபுராணப்பாடல் :
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2515622" இருந்து மீள்விக்கப்பட்டது