புரோப்பிலீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வளிமங்கள்
No edit summary
வரிசை 5:
| ImageFileR1 = Propylene.png
| ImageSizeR1 = 120px
| ImageNameR1 = Propyleneபுரோப்பைலீன்
| IUPACName = Propene<br />புரோப்பிலீன்
| Section1 = {{Chembox Identifiers
| SMILES = C=CC
| CASNo = 115-07-1
| UNNumber = [[Listஐ.நா ofபட்டியல் UN Numbersஎண்கள் 1001 toமுதல் 1100|1077]]<br />''In [[Liquefiedதிரவமாக்கப்பட்ட petroleumபெட்ரோலியம் gasவாயு]]: ''[[List ofஐ.நா UNபட்டியல் Numbersஎண்கள் 1001 toமுதல் 1100|1075]]
| RTECS = UC6740000
}}
| Section2 = {{Chembox Properties
| Formula = C<sub>3</sub>H<sub>6</sub>
| MolarMass = 42.08 gகி/molமோல்
| Appearance = நிறமற்ற [[வளிமம்]]
| Solubility = 0.61 gகி/mமீ<sup>3</sup> (? °Cசெ)
| MeltingPt = − 185.2&nbsp;°Cசெ (88.0 Kகெ)
| BoilingPt = − 47.6&nbsp;°Cசெ (225.5 Kகெ)
| Viscosity = 8.34 [[pascalபாசுக்கல் secondவினாடிPa·sPa•s]] at 16.7&nbsp;°Cசெ இல்
}}
| Section3 = {{Chembox Structure
வரிசை 27:
| Section7 = {{Chembox Hazards
| ExternalMSDS = [[Propylene chemdata supplement#Material Safety Data Sheet|External MSDS]]
| MainHazards = Highlyஎளிதில் flammableதீப்பற்றும்,<br />Asphyxiant
| NFPA-H = 1
| NFPA-F = 4
| NFPA-R = 1
| FlashPt = −108&nbsp;°Cசெ
| RPhrases = 12
| SPhrases = 9-16-33
}}
| Section8 = {{Chembox Related
| Function = [[alkeneஆல்க்கீன்]]sகள்
| OtherFunctn = [[Ethyleneஎத்திலீன்]]<br />[[Isomersபியூட்டைலீனின் of Butyleneமாற்றியங்கள்]]
| OtherCpds = [[Propaneபுரோப்பேன்]], [[Propyneபுரோப்பைன்]]<br />[[Alleneஅல்லீன்]], [[1-Propanolபுரோப்பனால்]]<br />[[Isopropylஐசோபுரோப்பைல் alcoholஆல்ககால்|2-Propanolபுரோப்பனால்]]
| Function = groupsகுழுக்கள்
| OtherFunctn = [[Allylஅல்லைல்]], [[Propenylபுரோப்பீனைல்]]}}
}}
 
'''புரோப்பீன்''' ''(Propene)'' என்பது C3H6 என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு [[கரிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. புரோப்பைலீன் அல்லது மெத்தில் எத்திலீன் என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள். நிறைவுறாத கரிமச் சேர்மமான இதன் அமைப்பில் ஓர் [[இரட்டைப் பிணைப்பு]] உடம்பெற்றுள்ளது. ஆல்கீன் வகைச் சேர்மங்களில் புரோப்பீன் இரண்டாவது எளிய ஆல்கீன் சேர்மமாகும்.
'''புரோப்பிலீன்''' அல்லது '''புரோப்பீன்''' என்பது [[கரிமம்|C]]<sub>3</sub>[[ஐதரசன்|H]]<sub>6</sub> என்னும் வேதி வாய்பாடு கொண்ட [[நிறைவுறாமை (வேதியியல்)|நிறைவுறா]] [[கரிம வேதிச் சேர்மம்]]. இதில் ஓர் இரட்டைப் பிணைப்பு கொண்ட [[கரிமம்|கரிம]] அணுக்கள் உள்ளன. [[ஆல்க்கீன்]] என்னும் வகையான [[ஐதரோகார்பன்]] சேர்மங்களில் இரண்டாவது எளிமையான சேர்மம். இயற்கையில் கிடைக்கும் ஐதரோகார்பன்களின் மலிவில் (கிடைக்கும் அளவில்) இது இரண்டாவது.
 
== பண்புகள் ==
அறை வெப்பநிலையில், புரோப்பீன் ஒரு நிறமற்ற, மணமற்ற [[வளிமம்]], ஆனால் எரிபொருளாகப் பயன்படுத்தும் பொழுது, இதில் மிகச் சிறிதளவு கெட்ட மணம் வீசும் தியோல் (thiol) அல்லது [[மெர்க்காப்டன்]]கள் (mercaptans) எனப்படும் கந்தக-ஐதரசச் சேர்மங்கள் சேர்த்து விற்பர். இதனால் இந்த எரி வளிம கசிந்தால் கெட்ட மணத்தால் உடனே உணர்ந்து கொள்ள இயலும்.
 
சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் புரோப்பீன் ஒரு வாயுவாகும். பல ஆல்கீன்கள் போல புரோப்பீனும் நிறமற்று உள்ளது. இலேசான பெட்ரோலியம் போன்ற நெடி உடையதாகவும் உள்ளது<ref>https://pubchem.ncbi.nlm.nih.gov/compound/Propene#section=Top</ref>.
புரோப்பீன் வளிமம், [[எத்திலீன்|எத்திலீனை]] விடக் கூடுதலான [[அடர்த்தி]]யும் [[கொதிநிலை]]யும் கொண்டுள்ளது. ஆனால் [[புரொப்பேன்|புரோப்பேன்]] (C<sub>3</sub>H<sub>8</sub>) வளியை விட கொதிநிலை சற்று குறைந்தது. வலுவான [[முனைபடும் பிணைப்பு]] (polar bond) இல்லாதபொழுதும், இச் சேர்மம் சிறு [[இருமுனைத் திருகம்]] (dipole moment) கொண்டுள்ளது. இதற்குக் காரணம் இதன் குன்றிய ஒற்றியம் (reduced symmetry) ஆகும் (இதன் முத்திரட்சி வெளியில் [[புள்ளிகள் குழு]] (points group) அமைப்பானது C<sub>s</sub>).
அதிக நிறை காரணமாக எத்திலீனைக் காட்டிலும் புரோப்பீன் அதிக அடர்த்தியும் அதிக கொதிநிலையும் கொண்டதாக உள்ளது. புரோப்பேனைக் காட்டிலும் சற்று குறைவான கொதிநிலையை கொண்டிருக்கிறது. எனவே ஆவியாதலும் அதைவிட அதிகமாகும். வலிமையான முனைவுப் பிணைப்புகள் புரோப்பீனில் கிடையாது. இடக்குழு Cs என்ற குறைக்கப்பட்ட சீரொழுங்கில் இருப்பதால் சிறிய இருமுனைத் திருப்புத்திறனைப் பெற்றுள்ளது.
சைக்ளோபுரோப்பீன் போன்ற அனுபவ வாய்ப்பாட்டையே புரோப்பீனுக்கும் எழுதலாம். ஆனால் இதன் அணுக்கள் வெவ்வேறு வழிகளில் அணுக்களுடன் இணைந்துள்ளன. இம்மூலக்கூறுகளை கட்டமைப்பு மாற்றீயங்களாக உருவாக்குகின்றன.
 
== தோற்றம் ==
புரோப்பீனின் விகித வேதி வாய்பாடு [[சைக்ளோபுரோப்பீன்]] (வளையபுரோப்பீன்)(cyclopropane) என்பதை ஒத்ததே, ஆனால் இவற்றில் உள்ள அணுக்கள் வேறான முறையில் பிணைப்புகள் கொண்டுள்ளன. ஆகவே இவை [[உள்பொருள் ஒருமையன்]]கள் ("structural isomers") ஆகும்.
 
தாவரங்கள் மற்றும் நொதித்தல் செயல்முறையின் ஒரு உடன் விளை பொருளாக புரோப்பீன் இயற்கையில் காணப்படுகிறது.
== உருவாக்கம் ==
டைட்டன் துணைக்கோளின் வளிமண்டலத்தில் இயற்கையாகத் தோன்றும் புரோப்பீன் இருப்பதாக 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று சனி கோளை ஆய்வு செய்யும் காசினி-ஐகென் திட்டத்தின் ஒரு பகுதியாக அனுப்பப்பட்ட காசினி சுற்றுப்பாதை விண்வெளிக்கலம் கண்டுபிடித்திருப்பதாக நாசா அறிவித்தது.
புரோப்பீனை பெட்ரோலியம் (கல்நெய்) அல்லது மண்ணடிவளிமத்தில் (natural gas) இருந்து பெறலாம். மீளுருவாகாத, புதுப்பிக்கமுடியாத தொல்லுயிர் அழிவுகளில் இருந்து பெறும் எரிபொருள்களில் இருந்து பெறப்படுக்ன்றது. வடித்துப் பகுத்தல் (fractional distrillation) வழி எண்ணெய்த் தூய்மைப்படுத்துத் தொழிலகங்களில் புரோப்பீன் பிரித்தெடுக்கப்படுகின்றது. புரோப்பீனின் தேவை, அது கிடைக்கும் அளவை விஞ்சி உள்ளது, ஆகவே நீளமான பிற ஐதரோகார்பன் பொருள்களில் இருந்து கரிம-கரிம பிணைப்புகளைப் வேதி முறையில் பகுத்துப் புரோப்பீனைப் பெறுகின்றனர்.
 
== உற்பத்தி ==
== உற்பத்தியும் பயன்பாடும் ==
பல்வேறு பணிகளுக்குப் பயன்படும் பாலிமராகிய பாலிபுரோப்பிலீன் செய்ய புரோப்பீன் அடிப்பொருளாகப் பயன்படுகின்றது. பெரும்பாலான புரோப்பீன் [[சீக்லர்-நட்டா வினையூக்கி]] (Ziegler-Natta catalyst) இயக்கம் வழி [[பல்லுறுப்பாக்கல்]] (polymerization) செய்யப்பட்டு பாலிபுரோப்பிலீன் ஆக்கப்படுகின்ரது. தொழிலகங்களில் [[அசிட்டோன்]], [[ஃவினால்]](phenol) முதலியவை பெருமளவில் படைக்கப் பய்னபடும் குயூமீன் படிசெய்முறையில் உள்ளிடு பொருளாகப் பயன்படும் [[பென்சீன்|பென்சீனோடு]] சேர்ந்த மற்றொரு பொருள் புரோப்பீன். பிற வேதிப்பொருளான [[ஐசோபுரோப்பனால்]], [[ஆக்ரிலோநைட்ரைல்]], [[புரோப்பிலீன் ஆக்சைடு]] (ஈப்பாக்ஃசிபுரோப்பேன்) ஆகியவற்றைப் படைக்கவும் புரோப்பீன் பயன்படுகின்றது<ref>{{Citation | contribution = 8034. Propylene | year = 1996 | title = The Merck Index, Twelfth Edition | editor-last = Budavari | editor-first = Susan | volume = | pages = 1348–1349 | place = New Jersey | publisher = Merck & Co. | id = }}</ref>
 
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, மற்றும் மிகவும் குறைவான அளவிற்கு நிலக்கரி எரிபொருள்களிலிருந்து புரோப்பீன் தயாரிக்கப்படுகிறது. எண்ணெய் சுத்திகரிப்பின் போதும் இயற்கை எரிவாயு செயலாக்கத்தின் போதும் ஒரு உடன் விளைபொருளாக புரோப்பீன் கிடைக்கிறது. எண்ணெய் சுத்திகரிப்பின் பெரிய ஐதரோகார்பன் மூலக்கூறுகள் உடைந்து சிறு மூலக்கூறுகளாக மாறும் போது எத்திலீன், புரோப்பேன் மற்றும் பிற சேர்மங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாப்தாவிலிருந்து எத்திலீனை உற்பத்தி செய்யும் நோக்கில் நிகழ்த்தப்படும் வினை புரோப்பீன் உருவாதலுக்கான முக்கியமான ஆதாரமாகும். ஆனால் இவ்வினையில் வேறு பல விளைபொருட்களும் உருவாகின்றன<ref name=Dow>{{cite web |url=http://www.dow.com/productsafety/finder/pro.htm |title=Product Safety Assessment(PSA): Propylene |publisher= Dow Chemical Co.}}</ref>. பிளத்தல் அல்லது பிற சுத்திகரிப்பு முறைகளில் இருந்து கிடைக்கும் ஐதரோகார்பன் கலவைகளிலிருந்து பின்னக் காய்ச்சி வடித்தல் மூலம் புரோப்பீன் தனித்துப் பிரித்து எடுக்கப்படுகிறது. இச்சுத்திகரிப்பு முறையில் கிடைக்கும் புரோப்பீன் 50 முதல் 70 % தூய்மையானதாகும்<ref name=Dow/>.
புரோப்பீன் படைப்பளவு 2000-2008 ஆண்டுகளில் ஏறத்தாழ 35 [[மில்லியன்]] [[டன்]]கள் அளவிலேயே ([[ஐரோப்பா]], [[வட அமெரிக்கா]] மட்டும்) நிலையாக உள்ளது, ஆனால் கிழக்கு ஆசியாவிலும், குறிப்பாக சிங்கப்பூரில் படைப்பளவு கூடிக்கொண்டு வருகின்றது<ref>www. petrochemistry.net Accessed August 2008</ref><ref>Organic Chemistry 6th edition, McMurry,J., Brooks/Cole Publishing, Pacific Grove USA (2005)</ref>. உலகில் புரோப்பீனின் மொத்த படைப்பளவு தற்பொழுது ஏறத்தாழ [[எத்திலீன்|எத்திலீனின்]]] படைப்பில் பாதி.
 
ஒப்பீட்டளவில் குறைந்த புரோப்பேன் உற்பத்தியும் சில பகுதிகளில் உள்ள மோட்டார் பெட்ரோல் தேவை குறைவும் புரோப்பீன் விநியோகத்தைக் குறைத்துள்ன. பெருகி வரும் காரணம் நோக்கிய உற்பத்தி முறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன <ref name="Technology Economics Program">{{cite web|url=http://www.slideshare.net/intratec/propylene-production-via-metathesis|title= Propylene Production via Metathesis, Technology Economics Program|publisher=by Intratec, {{ISBN|978-0-615-61145-7}}, Q2 2012}}</ref>. இத்தகைய காரணம் தழுவிய உற்பத்தி முறைகளில் பின்வருவன அடங்கும்.
 
ஒலிப்பீன் மெட்டாதெசிசு எனப்படும் ஒலிப்பீனின் இரட்டைப் பிணைப்பு இடம்பெயர்தல் வினையின் போது எத்திலீன் மற்றும் பியூட்டீன் இடையே நிகழும் மீள்வினையில் முதலில் இரட்டைப் பிணைப்புகள் உடைந்து பின்னர் புரோப்பீனாக மறு உருவாக்கம் அடைகின்றன. இதை விகிதச்சமமில்லாமல் ஆதல் வினை என்றும் அழைப்பர்<ref name="Technology Economics Program"/>.எடையில் 90% புரோப்பீன் உற்பத்தி இலக்கு எட்டப்படுகிறது. பியூட்டீன் மூலப்பொருள் இல்லாதபோதும் இந்த வழி முறையைப் பயன்படுத்தப்படலாம். இந்நிகழ்வில் ஒரு பாதி எத்திலீன் மூலப்பொருளாகி எத்திலீன் இருபடியாக மாறுகிறது. இந்த இருபடி எத்திலீனை பியூட்டீனாக மாற்றுகிறது.
 
புரோப்பேன் ஐதரசன்நீக்கல்வினை புரோப்பேனை புரோப்பீனாக மாற்றுகிறது. உடன் விளைபொருளாக ஐதரசன் கிடைக்கிறது. புரோப்பேனிலிருந்து புரோப்பீன் உருவாதால் 85 மோல் சதவீதமாகும். வினை விளைபொருளாக கிடைக்கும் ஐதரசன் புரோப்பேன் ஐதரசன்நீக்கல்வினைக்கு வழக்கமாக எரிபொருளாகப் பயன்படுகிறது. இதன் விளைவாக இவ்வினையில் ஒருவேளை ஐதரசன் தேவைப்பட்டாலொழிய புரோப்பீன் மட்டுமே ஒரே உற்பத்திப் பொருளாகக் கருதப்படுகிறது. புரோப்பேன் அதிகமாக கிடைக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த தயாரிப்பு முறை உகந்ததாக உள்ளது <ref>Ashford’s Dictionary of Industrial Chemicals, Third edition, 2011, {{ISBN|978-0-9522674-3-0}}, pages 7766-9</ref>. இந்த மண்டலங்களில் வெளியிடப்படும் புரோப்பேன் உள்நாட்டுத் தேவைகளுக்கு மட்டுமல்லாமல், சீனாவிலிருந்து வரும் கோரிக்கைக்கும் ஈடுகொடுக்க வேண்டியதாக உள்ளது. இதனால் புரோப்பேன் ஐதரசன்நீக்கல்வினை திட்டங்கள் தொடர்ச்சியாக திட்டமிடப்படுகின்றன. இருப்பினும், களிப்பாறை வளிமம் அதிகமாக சுரண்டப்படுவதால் அமெரிக்காவின் இயற்கை வாயு குறிப்பிடத்தக்க அதிகரித்து வருகிறது புரோப்பேன் விலையும் குறைகிறது. வேதித் தொழிற்சாலைகள் ஏற்கனவே அமெரிக்காவில் புரோப்பேன் ஐதரசன் நீக்க தொழிற்சாலைகளுக்கு திட்டமிட்டுள்ளன. களிபாறை வளிமங்களில் இருந்து மலிவாகக் கிடைக்கும் தாதுப் பொருட்களை பயன்படுத்துதல் அனுகூலமாகக் கருதப்படுகிறது. உலகமெங்கும் பல்வேறு புரோப்பேன் ஐதரசன் நீக்கத் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. ஐந்து தொழிற்சாலைகளுக்கு அங்கீகாரமும் அளிக்கப்பட்டுள்ளது <ref>{{cite web|author=Giovanni Maggini |url=http://www.slideshare.net/intratec/propylene-production-via-propane-dehydrogenation |title=Technology Economics: Propylene via Propane Dehydrogenation |publisher=Slideshare.net |date=2012-06-28 |accessdate=2013-11-12}}</ref>. பயன்படுத்தப்படும் வினையூக்கிகள், உலையின் வடிவமைப்பு,, அதிக உற்பத்திக்கான யுக்திகள் போன்ரவை இத்தகைய திட்டங்களின் வெற்றியை நிர்ணயிக்கின்றன <ref>{{cite web|author=Giovanni Maggini |url=http://www.slideshare.net/intratec/technology-economics-propylene-via-propane-dehydrogenation-part-3 |title=Technology Economics: Propylene via Propane Dehydrogenation, Part 3 |publisher=Slideshare.net |date=2013-04-17 |accessdate=2013-11-12}}</ref>.
 
மெத்தனாலில் இருந்து ஒலிபீன்கள்/ மெத்தனாலில் இருந்து புரோப்பீன்கள் செயலாக்கத்தின் போது தொகுப்பு வாயு மெத்தனாலாக மாற்றப்படுகிறது. பின்னர் அந்த மெத்தனால் எத்திலீன் அல்லது புரோப்பீனாக மாற்றப்படுகிறது. தண்ணீர் உடன் விளைபொருளாகக் கிடைக்கிறது.
 
2000 முதல் 2008 வரை சுமார் 35 மில்லியன் டன்கள் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா மட்டும்) புரோப்பேன் உற்பத்தி நிலையானதாக உள்ளது, ஆனால் இது கிழக்கு ஆசியா, குறிப்பாக சிங்கப்பூர் மற்றும் சீனாவில் அதிகரித்து வருகிறது.
புரோப்பீனின் மொத்த உலக உற்பத்தியானது தற்போது எத்திலீன் தயாரிப்பு அளவின் பாதியாக இருக்கிறது <ref>Organic Chemistry 6th edition, McMurry,J., Brooks/Cole Publishing, Pacific Grove USA (2005)</ref>.
 
== பயன்கள் ==
 
பெட்ரோவேதியியல் தொழிற்சாலைகளில் எத்திலீனுக்கு அடுத்ததாக இரண்டாவது முக்கியமான தொடக்கப்பொருளாக புரோப்பீன் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வகையான வேதிப் பொருள்கள் தயாரிப்புக்கு தாதுப் பொருளாக புரோப்பீன் உதவுகிறது. பல்வேறு பணிகளுக்குப் பயன்படும் பலபடியாக பாலிபுரோப்பைலீன் தயாரிக்க இது உதவுகிறது. புரோப்பைலீன் ஆக்சைடு, அக்ரைலோநைட்ரைல், கியூமின், பியூட்டைரால்டிகைடு, சாலிசிலிக் அமிலம் உள்ளிட்ட முக்கிய வேதிப் பொருள்கள் தயாரிப்பில் புரோப்பீன் உதவுகிறது. 2013 இல் மட்டும் உலகெங்கும் 85 மில்லியன் டன் புரோப்பீன் பயன்படுத்தப்பட்டுள்ளது <ref name="Ceresana">{{cite web|url=http://www.ceresana.com/en/market-studies/chemicals/propylene/|title=Market Study: Propylene (2nd edition), Ceresana, December 2014|publisher=ceresana.com|accessdate=2015-02-03}}</ref>.
 
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/புரோப்பிலீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது