எடி மர்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை விரிவாக்கம்
ஆரம்ப வாழ்க்கை
வரிசை 21:
}}
 
'''எட்வர்ட் ரெகன்ரீகன் "எடி" மர்பி''' ('''''Eddie''' '''Murphy''''', பிறப்பு [[ஏப்ரல் 3]], [[1961]]) ஒரு [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாட்டைச்]] சார்ந்த [[நடிகர்]], [[நகைச்சுவை|நகைச்சுவையாளர்]], [[எழுத்தாளர்]], பாடகர் மற்றும் [[தயாரிப்பாளர் (திரைப்படம்)]].<ref name="actors">Stated in interview on ''Inside the Actors Studio''</ref> பாக்ஸ் ஆபிசில் வெளியாகும் படங்களில் அமெரிக்காவில் 4 வது மிக உயர்ந்த வசூல் செய்யும் நடிகராக கருதப்படுகிறார். 1980 ல் இருந்து 1984 "சாட்டர்டே நைட் லைவ்" என்னும் தொலைக்காட்சி தொடரில் நகைச்சுவையாளராக பணியாற்றி உள்ளார். காமெடி சென்ட்ரல் வெளியிட்ட சிறந்த 100 நகைச்சுவையாளர்களில் இவர் 10ஆம் இடத்தில் உள்ளார்.<ref>{{cite web|url=http://www.listology.com/content_show.cfm/content_id.18481 |title=Comedy Central 100 Greatest Standups of all Time |publisher=Listology |date=May 19, 2005 |accessdate=August 29, 2010}}</ref>
 
48 மணி நேரங்கள், பிவெர்லி ஹில்ஸ் காப் சீரிச், டிரேடிங் பிளேசிஸ் ஆகிய மூன்று திரைப்படங்களுக்கு சிறந்த நடிகருக்கான [[அகாதமி விருது|அகாதமி விருதிற்குப்]] பரிந்துரை செய்யப்பட்டார். [[2007]] ஆம் ஆண்டில் ட்ரீம் கேர்ள்ஸ் திரைப்படத்தில் பாடகராக நடித்த இவரின் கதாப்பத்திரத்திற்கு சிறந்த ஆண் துணைக் கதாப்பாத்திரத்திற்கான [[அகாதமி விருது]] பெற்றார்.<ref>{{cite web|url=http://www.billboard.com/articles/news/56447/dreamgirls-snares-multiple-golden-globe-nods|title='Dreamgirls' Snares Multiple Golden Globe Nods|date=December 14, 2006|author=Kilday, Gregg|work=The Hollywood Reporter}}</ref>
வரிசை 28:
 
[[ஜான் எஃப். கென்னடி]] நிகழ்த்துக் கலை மையம் இவருக்கு அமெரிக்காவின் சிறந்த நகைச்சுவையாளருக்கான மார்க் ட்வைன் விருது வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=https://www.usatoday.com/story/life/entertainthis/2015/10/19/eddie-murphy-burns-bill-cosby-during-his-mark-twain-prize-acceptance-speech/74207470/|title=Eddie Murphy burns Bill Cosby during his Mark Twain Prize acceptance speech|publisher=USA Today|accessdate=October 19, 2015}}</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
எட்வர்ட் ரீகன் மர்பி [[ஏப்ரல் 3]], [[1961]] இல் [[புரூக்ளின்]], [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தில்]] பிறந்தார்.<ref name="filmref">{{cite web|url=http://www.filmreference.com/film/23/Eddie-Murphy.html|title=Eddie Murphy Biography (1961–)|publisher=Filmreference.com|date=|accessdate=August 29, 2010}}</ref> இவரின் [[தந்தை]] சார்லஸ் எட்வர்ட் மர்பி போக்குவரத்து காவல் அதிகாரி, [[நடிகர்]] மற்றும் நகைச்சுவையாளரும் ஆவார்.<ref name="filmref" /><ref name="actors2">Stated in interview on ''[[Inside the Actors Studio]]''</ref><ref name="nymag">{{cite news|last=Flippo|first=Chet|title=Eddie Murphy Live: The razor-edged king of late night comedy|url=https://books.google.com/books?id=j-ICAAAAMBAJ&lpg=PA56&dq=eddie%20murphy%20new%20york%20magazine%20oct.%2011%201982&pg=PA56#v=onepage&q&f=false|accessdate=June 27, 2011|newspaper=New York|date=October 11, 1982}}</ref><ref>[https://movies.yahoo.com/movie/contributor/1800011536/bio] {{webarchive|url=https://web.archive.org/web/20111109153556/http://movies.yahoo.com/movie/contributor/1800011536/bio|date=November 9, 2011}}</ref><ref>{{cite web|url=http://www.legacy.com/ns/charlie-murphy-obituary/185062644|title=Charlie Murphy Obituary on Legacy.com|website=Legacy.com|accessdate=December 22, 2017}}</ref> [[தாய்]]<nowiki/>ம்லிலியன் (லேனி) [[தொலைபேசி]] இயக்குநர் ஆவார்.
 
மர்பிக்கு எட்டு வயதாக இருக்கும் போது இவரின் தந்தை [[1969]] ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.<ref>[https://old.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GRid=178345469 father Charles Edward Murphy 1940-69; old findagrave service] Retrieved November 17, 2017</ref>
 
எனக்கு மூன்று வயதாக இருக்கும் போது எனது தாயும் தந்தையும் [[திருமண முறிவு]] பெற்றனர். எனக்கு எட்டு வயதாக இருக்கும் போது எனது தந்தை இறந்துவிட்டார். எனவே அவர்களைப் பற்றிய நினைவுகள் எனக்குத் தெளிவாக ஞாபகம் இல்லை. ஒரு பெண் எனது தந்தையை குத்தினார். எனக்கு நீ கிடைக்கவில்லை எனில் யாருக்கும் கிடைக்கக் கூடாது எனும் மனநிலையால் இது ஏற்பட்டது.ஒரு நாள் என்னிடம் உனது தந்தைக்கு நடந்த சம்பவத்தினால் தான் நீயும் எந்தப் பெண்களின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாய் எனக் கூறினார். என மர்பி கூறினார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எடி_மர்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது