எடி மர்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்ப வாழ்க்கை
ஆரம்பகால வாழ்க்கை
வரிசை 30:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
எட்வர்ட் ரீகன் மர்பி [[ஏப்ரல் 3]], [[1961]] இல் [[புரூக்ளின்]], [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தில்]] பிறந்தார்.<ref name="filmref">{{cite web|url=http://www.filmreference.com/film/23/Eddie-Murphy.html|title=Eddie Murphy Biography (1961–)|publisher=Filmreference.com|date=|accessdate=August 29, 2010}}</ref> இவரின் [[தந்தை]] சார்லஸ் எட்வர்ட் மர்பி போக்குவரத்து காவல் அதிகாரி, [[நடிகர்]] மற்றும் நகைச்சுவையாளரும் ஆவார்.<ref name="filmref" /><ref name="actors2">Stated in interview on ''[[Inside the Actors Studio]]''</ref><ref name="nymag">{{cite news|last=Flippo|first=Chet|title=Eddie Murphy Live: The razor-edged king of late night comedy|url=https://books.google.com/books?id=j-ICAAAAMBAJ&lpg=PA56&dq=eddie%20murphy%20new%20york%20magazine%20oct.%2011%201982&pg=PA56#v=onepage&q&f=false|accessdate=June 27, 2011|newspaper=New York|date=October 11, 1982}}</ref><ref>[https://movies.yahoo.com/movie/contributor/1800011536/bio] {{webarchive|url=https://web.archive.org/web/20111109153556/http://movies.yahoo.com/movie/contributor/1800011536/bio|date=November 9, 2011}}</ref><ref>{{cite web|url=http://www.legacy.com/ns/charlie-murphy-obituary/185062644|title=Charlie Murphy Obituary on Legacy.com|website=Legacy.com|accessdate=December 22, 2017}}</ref> [[தாய்]]<nowiki/>ம்லிலியன்லிலியன் (லேனி) [[தொலைபேசி]] இயக்குநர் ஆவார்.
 
 
 
மர்பிக்கு எட்டு வயதாக இருக்கும் போது இவரின் தந்தை [[1969]] ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.<ref>[https://old.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GRid=178345469 father Charles Edward Murphy 1940-69; old findagrave service] Retrieved November 17, 2017</ref>
 
எனக்கு மூன்று வயதாக இருக்கும் போது எனது தாயும் தந்தையும் [[திருமண முறிவு]] பெற்றனர். எனக்கு எட்டு வயதாக இருக்கும் போது எனது தந்தை இறந்துவிட்டார். எனவே அவர்களைப் பற்றிய நினைவுகள் எனக்குத் தெளிவாக ஞாபகம் இல்லை. ஒரு பெண் எனது தந்தையை குத்தினார். எனக்கு நீ கிடைக்கவில்லை எனில் யாருக்கும் கிடைக்கக் கூடாது எனும் மனநிலையால் இது ஏற்பட்டது.ஒரு நாள் என்னிடம் உனது தந்தைக்கு நடந்த சம்பவத்தினால் தான் நீயும் எந்தப் பெண்களின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாய் எனக் கூறினார். என மர்பி கூறினார்.
 
இவருக்கு எட்டு வயதாக இருக்கும் போது இவரின் தாய் லிலியனுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இதனால் மர்பியும் அவ்ரது மூத்த சகோதரர் சார்லியும் ஒரு ஆண்டு வளர்ப்புப் பிள்ளைகளாக வளர்ந்தனர். இந்த ஒரு வருடகலத்தில் தான் தனது நகைச்சுவை உணர்வு அதிகரித்ததாக [[நேர்காணல்|நேர்காணலின்]] போது மர்பி கூறினார். பின் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தில்]] உள்ள ரூச்வெல்ட் எனும் சிறு கிராமத்தில் மர்பியும் அவர்து மூத்த சகோதரரும் அவரது தாய் லிலியன் மற்றும் மாற்றாந் தந்தையான வெர்னான் லின்சிடுன வாழ்ந்து வந்தனர்.வெர்னான் லின்ச் [[குளிர்களி]] [[தொழிற்சாலை]] முகவராக பணிபுரிந்தார்.<ref name="actors3">Stated in interview on ''[[Inside the Actors Studio]]''</ref>
 
இவர் பில் காஸ்பி மற்றும் ரிச்சர்டு பிரையர் ஆகியோரால் ஊக்கமடைந்தார்.<ref name="actors4">Stated in interview on ''[[Inside the Actors Studio]]''</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எடி_மர்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது