ஆரஞ்சு ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பிழை திருத்தம்
வரிசை 1:
{{Other uses|Orange River (disambiguation)}}{{Geobox|Riverஆறு|name=Orangeஆரஞ்சு ஆறு|other_name=Gariepகரீப்|other_name1=Oranjeஆரஞ்சு|other_name2=Senquசெங்கு|country=Lesotho|country1=South Africa[[டென்னாப்பிரிக்கா]]|country2=Namibia[[நமீபியா]]|length=2200|discharge=365|watershed=973000|image=OrangeRiverUpington.jpg|image_caption=Sunsetஆரஞ்சு overஆறு theசூரிய Orange River near [[Upington]] in the [[Northern Cape]]அஸ்தமனம்
<!-- *** Source *** -->|source_district=|source_region=|source_country=லெசோதோ|source_elevation=3350|source_length=|mouth_location=அத்லாண்டிக் பெருங்கடல்|tributary_right=கலோதன் ஆறு|tributary_right1=வால் ஆறு|tributary_right2=மீன் ஆறு (நமீபியா)|landmark=கரீப் தம்|town=உபிங்தன்|map=Orange River basin map.svg}}
<!-- *** Source *** -->|source_name=[[Thaba Putsoa]] <ref>[http://myfundi.co.za/e/Key_rivers_of_South_Africa Key rivers of South Africa ] {{webarchive|url=https://archive.is/20120710162812/http://myfundi.co.za/e/Key_rivers_of_South_Africa |date=10 July 2012 }}</ref>|source_location=[[Maloti Mountains]] ([[Drakensberg]])|source_district=|source_region=|source_country=[[Lesotho]]|source_elevation=3350|source_length=|mouth_name=[[Alexander Bay, Northern Cape|Alexander Bay]]|mouth_location=Atlantic Ocean|tributary_right=Caledon River|tributary_right1=Vaal River|tributary_right2=Fish River (Namibia)|landmark=Gariep Dam|landmark1=Augrabies Falls|town=Upington|map=Orange River basin map.svg|map_caption=The course and watershed of the Orange River, Caledon River and Vaal River. This map shows a conservative border for the watershed. Specifically, the [[Kalahari]] basin is excluded, as some sources say it is [[endorheic]].<ref name="Swane">Swanevelder, C. J. (1981), [http://www.springerlink.com/content/p33792807684u685/ Utilising South Africa's largest river: The physiographic background to the Orange River scheme], ''GeoJournal'' vol 2 supp 2 pg 29-40</ref> Some other sources using computational methods show a basin which includes parts of [[Botswana]] (and hence of the Kalahari).<ref name="wri">Revenga, C.; Murray, S.; Abramovitz, J. and Hammond, A . (1998) [http://pubs.wri.org/pubs_description.cfm?PubID=2900 Watersheds of the world: Ecological value and vulnerability], ''World Resources Institute'', {{ISBN|1-56973-254-X}}</ref>}}
[[படிமம்:Rosh_Pinah_Orange_River.jpg|thumb|Orangeஆரஞ்சு Riverஆரின் south of [[Rosh Pinah]]தெற்கில்]]
{{Designation list|designation1=Ramsar|designation1_offname=Orange River Mouth (Namibia)|designation1_date=23 August 1995|designation1_number=744<ref>{{Cite web|title=Orange River Mouth|website=[[Ramsar Convention|Ramsar]] Sites Information Service|url=https://rsis.ramsar.org/ris/744|accessdate=25 April 2018}}</ref>|designation2=Ramsar|designation2_offname=Orange River Mouth (South Africa)|designation2_date=28 June 1991|designation2_number=526<ref>{{Cite web|title=Orange River Mouth|website=[[Ramsar Convention|Ramsar]] Sites Information Service|url=https://rsis.ramsar.org/ris/526|accessdate=25 April 2018}}</ref>}}
 
இது'''ஆரஞ்சு தென்ஆறு (Orange River''' (டச்சு: '''''Oranjerivier''''') என்பது ஆப்பிரிக்காவின்[[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்காவின்]] மிக நீளமான ஆறாகும். ஆரஞ்சு ஆற்றின் வடிகால் பரந்து விரிந்து வடக்கில் உள்ள நாமிபியா [[நமீபியா]] மற்றும் போட்ஸ்வானா[[போட்சுவானா]] வரை நீண்டுள்ளது. இவை [[லெசோத்தோ|லெசோத்தோவில்]] உள்ள ட்ரகான்ஸ்பெர்க் மலைகளில் உருவாகி தென் ஆப்பிரிக்காவில் மேற்கு புறமாக ஓடி அட்லாண்டிக்[[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலில்]] கலக்கிறது. இந்த ஆறு தென் ஆப்பிரிக்கா மற்றும் நாம்பியாநமீபியா மேலும் தென்  ஆப்பிரிக்கா மற்றும் லெஸொதோ இடையே ஒரு சர்வதேச எல்லையை உருவாக்குகிறது. இந்த ஆரஞ்சு ஆறு தென் ஆப்பிரிக்காவிற்குள்ளும் மாகாண எல்லைகளை உருவாக்குகிறது. உபிங்டன் மாகாணத்தைத் தவிர வேறு எந்த பெரிய நகரதிற்குள்ளும் இந்த ஆறு பாய்வதில்லை. ஆரஞ்சு ஆறு தென் ஆப்பிரிக்காவிற்கு விவசாயம் மற்றும் நீர் மின்சாரம் தயாரிக்க கொடுக்கும் நீர் ஆதாரமாக இருப்பதால் இது தென் ஆப்பிரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆற்றிற்கு ஆரஞ்சு ஆறு என்று பெயரிட்டவர் இராபர்ட் ஜேக்கப் கோர்டான் ஆகும். இது டச்சு நாட்டிலுள்ள டச்சு அரச விடுதியின் ஞாபகமாக பெயரிடப் பட்டது, கோஹி மக்கள் இதை காரியப் என்று அழைப்பர். க்ரூட் ஆறு அல்லது செங்கு ஆறு என்று லெஸோதோவில் அழைக்கப் படுகிறது. ஆனால் அதிகார பூர்வமான பெயர் ஆரஞ்சு ஆறுதான்.
 
== '''ஆற்றின் நீரோட்டம்:''' ==
ஆரஞ்சு ஆறு [[இந்தியப் பெருங்கடல்|இந்திய பெருங்கடலுக்குத்]] தெற்காக 193கி.மீ (120 மைல்) தொலைவில் 3000 மீ உயரத்தில், ட்ராகன்ஸ்பெர்க் என்ற மலையில் எழும்பி உருவாகி தென் ஆப்பிரிக்கா மற்றும் லெஸோதோ எல்லைகளை ஒட்டி ஒடுகிறது. லெஸோதோ விற்குள் செல்லும் போது இது செங்கு என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. இந்த ஆற்றின் ஒரு பகுதி மிக உயரமாக இருப்பதால் குளிர் காலங்களில் உறைந்து விடும் விளைவு ஆற்றின் கரையோர கீழ் பகுதிகளில் நீரற்ற வறட்சியை உருவாக்குகிறது இதனால் ஆடுகளும் கால்நடைகளும் அதிகம் பாதிக்கப் படுகிறது.
 
ஆரஞ்சு ஆறு இந்திய பெருங்கடலுக்குத் தெற்காக 193கி.மீ (120 மைல்) தொலைவில் 3000 மீ உயரத்தில், ட்ராகன்ஸ்பெர்க் என்ற மலையில் எழும்பி உருவாகி தென் ஆப்பிரிக்கா மற்றும் லெஸோதோ எல்லைகளை ஒட்டி ஒடுகிறது. லெஸோதோ விற்குள் செல்லும் போது இது செங்கு என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. இந்த ஆற்றின் ஒரு பகுதி மிக உயரமாக இருப்பதால் குளிர் காலங்களில் உறைந்து விடும் விளைவு ஆற்றின் கரையோர கீழ் பகுதிகளில் நீரற்ற வறட்சியை உருவாக்குகிறது இதனால் ஆடுகளும் கால்நடைகளும் அதிகம் பாதிக்கப் படுகிறது.
 
பின் இந்த ஆறு தென் ஆப்பிரிக்காவில் மேற்கு நோக்கி ஓடி தென் மேற்கு எல்லைகளை உருவாக்குகிறது. இந்த பகுதியில் முதலில் இந்த ஆறு கரியெப் அணைக்கட்டுக்குள் செல்லும். (இந்த அணைதான் தென் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய அணையாகும்.) அதன் பிறகு வாண்டர்க்லூஃப் அணைக்குச் செல்லும். லெஸோதோ எல்லையிலிருந்து இந்த அணையின் கீழே வரை ஆற்றின் கரை ஆழமாக அமைக்கப் பட்டுள்ளது. இதற்கு கீழே நிலமானது தட்டையாக உள்ளது. இங்கு ஆற்றின் நீரானது பாசனத்திற்கு அதிக அளவு உபயோகப் படுத்தப் படுகிறது.
வரி 16 ⟶ 15:
கடைசி கட்டமாக தனது ஓட்டத்தில் 800கி.மீல் (500மைல்கள்) ஆரஞ்சு ஆறு பல இடையிட்ட நீரோட்டங்கள் மற்றும் பெரிய காட்டாறுகளைச் சந்திக்கிறது. இந்த இடத்தில் மறுபடியும் ஆரஞ்சு ஆறு ஆழமாக உருவாக்கப் பட்டுள்ளது. இந்த ஆற்றுப் பகுதியில் தான் ஆக்ரபிஸ் நீர்வீழ்ச்சி காணப்படுகிறது, இங்கு ஆறு 122 மீட்டர் நீர் வீழ்ச்சியாக இறங்கி 26 கி.மீ தூரத்திற்கு செல்லுகிறது. இது நாம்பியாவில் உள்ள ஆரஞ்சுமண்ட் (”'''ஆரஞ்சு வாய்”''' என்று அர்த்தம்''')''' என்ற சிறிய நகரத்திற்கும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள அலெக்ஸாண்டர் வளைகுடாவிற்கும் இடையில் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது. இது முழுவதுமாக நீரோடைகள் மற்றும் மணற் திட்டுகளால் உருவாக்கப் பட்டுள்ளது எனவே போக்குவரத்திற்கு சாதகமானது அல்ல.
 
== '''மழை அளவு மற்றும்  நீர்பிடிப்பு பகுதி:''' ==
 
வறண்ட குளிர் காலங்களில் இந்த ஆறு தண்ணீர் வற்றி காணப்படும். காரணம் அதி வேக ஓட்டம் மற்றும் அதிவேகமாக நீர் நீராவியாக மாறுவதுதான். இந்த ஆறு ஆரம்பிக்கும் இடத்தில் மழைவீழ்ச்சி ஒரு வருடத்திற்கு 2.000 மி.மீ ஆகும் ஆனால் மேற்கு நோக்கி ஆறு செல்ல செல்ல இந்த மழை அளவு குறைந்து வருடத்திற்கு 50மி.மீ க்கு குறைந்து விடுகிறது. மழை காலங்களில்(கோடை காலமும் கூட) இந்த ஆரஞ்சு ஆறானது மூர்க்கமான காபி வண்ண பெரும் நீரோட்டமாக மாறும். அப்போது அது கொண்டு வருகிற வண்டல் படிவுகள் அங்கு நடைபெறக் கூடிய எல்லா பொறியியல் வேலைக்கும் ஒரு நீண்ட கால அச்சிறுத்தலாக இருந்து வருகிறது.
 
=== '''வரலாறு:''' ===
 
ஆங்கிலேய காலனி ஆட்சிக்கு முன்பாக இங்கு வாழ்ந்தவர்கள் இதை காரியப் என்று அழைத்தார்கள். முந்தைய டச்சு பெயர் க்ரூடே ஆறு அர்த்தம் பெரிய ஆறு(Great River) ஆகும். இது பின்னாளில் டச்சு கிழக்கு இந்திய கம்பெனியின் படைத் தளபதி கர்னல் இராபர்ட் கார்டன் என்பவரால் ஆரஞ்சு ஆறு எனப் பெயரிடப் பட்டது. 1779 இல் இவர் இந்த ஆறு பாயும் உள்நாட்டு பகுதிக்குள் செல்லும் போது வில்லியம் வி ஆரஞ்சு என்பவரின் நினைவாக இதை ஆரஞ்சு ஆறு என அழைத்தார். ஆனால் அநேகர் தவறாக இந்த ஆறு அதனுடைய வண்ணத்தினால் இவ்வாறு அழைக்கப் படுவதாக தவறாகக் கருதுகின்றனர்.
 
=== '''பொருளாதாரம்:''' ===
இது தென் ஆப்பிரிக்காவின் முக்கிய நீர் சேமிக்கும் பகுதியாக இருப்பதால் இது தென் ஆப்பிரிக்க பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நாட்டின் வேளாண்மை, தொழிற்சாலை மற்றும் சுரங்க தொழிலுக்கு உதவி செய்கிறது. இதில் உதவி செய்ய இரு பெரிய நீர் மேலாண்மை திட்டங்கள் உருவாக்கப் பட்டது. ஆரஞ்சு ஆறு திட்டம் மற்றும் லெஸோதோ உயர்நில நீர் திட்டம் ஆகும். வரலாற்று பூர்வமாக இந்த ஆறு தென் ஆப்பிரிக்காவின் வைர தேடலில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஏனெனில் முதல் வைரம் இவ்வாற்றின் வண்டல் மண்ணில்தான் கண்டுபிடிக்கப் பட்டது. இன்று இந்த ஆறைச் சுற்றிலும் நெடுக அநேக வைரச் சுரங்கங்கள் உள்ளன. காட்டு விலங்குகள் இல்லாததாலும் கோடையில் அதிக அளவு நீர் இருப்பதாலும் இந்த ஆறு பொழுது போக்கு அம்சமாக அநேக நிறுவனங்களால் உபயோகப் படுத்தப் படுகிறது.
 
{{Commons category|Orange River}}
இது தென் ஆப்பிரிக்காவின் முக்கிய நீர் சேமிக்கும் பகுதியாக இருப்பதால் இது தென் ஆப்பிரிக்க பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நாட்டின் வேளாண்மை, தொழிற்சாலை மற்றும் சுரங்க தொழிலுக்கு உதவி செய்கிறது. இதில் உதவி செய்ய இரு பெரிய நீர் மேலாண்மை திட்டங்கள் உருவாக்கப் பட்டது. ஆரஞ்சு ஆறு திட்டம் மற்றும் லெஸோதோ உயர்நில நீர் திட்டம் ஆகும். வரலாற்று பூர்வமாக இந்த ஆறு தென் ஆப்பிரிக்காவின் வைர தேடலில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஏனெனில் முதல் வைரம் இவ்வாற்றின் வண்டல் மண்ணில்தான் கண்டுபிடிக்கப் பட்டது. இன்று இந்த ஆறைச் சுற்றிலும் நெடுக அநேக வைரச் சுரங்கங்கள் உள்ளன. காட்டு விலங்குகள் இல்லாததாலும் கோடையில் அதிக அளவு நீர் இருப்பதாலும் இந்த ஆறு பொழுது போக்கு அம்சமாக அநேக நிறுவனங்களால் உபயோகப் படுத்தப் படுகிறது.
 
<nowiki>{{Reflist}}</nowiki>{{Commons== category|Orange River}}வெளி இணப்புகள் ==
 
* [http://www.orasecom.org Orange-Senqu River Commission (ORASECOM)]
வரி 36 ⟶ 34:
* [http://www.dwaf.gov.za/orange/ Information on the Orange River from the South African Department of Water Affairs and Forestry]
 
== சான்றுகள் ==
{{Rivers of South Africa}} {{Rivers of Lesotho}} {{Coord|28|38|S|16|27|E|region:ZA_type:river_source:GNS-enwiki|display=title}} {{Use dmy dates|date=June 2011}}
<references /><nowiki>[[பகுப்புகள்: தென் ஆப்பிரிக்க ஆறுகள்]]</nowiki>
"https://ta.wikipedia.org/wiki/ஆரஞ்சு_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது