வெண்ணந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
'''வெண்ணந்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Vennandur''') :[[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[https://www.tnrd.gov.in/databases/tn_townpanchayat_details.pdf List of Town Panchayats Name in Tamil Nadu]</ref> இங்கே சனிக்கிழமை சந்தையில் பொருள் வாங்க மற்றும் விற்க அண்டை கிராமங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள்.பேரூராட்சி அலுவலகம் மற்றும் சந்தை வெண்ணந்தூரின் மையத்தில் அமைந்துள்ளது.
 
==வரலாறு மற்றும் பெயர் காரணம்:==
*வெண்ணந்தூருக்கு 300 வருட வரலாறே உள்ளது. அதற்கு முன் இது சோழ நாட்டிற்கும் வேங்கை நாட்டிற்கும் இடையில் உள்ள ஒரு காட்டு பகுதி. அறிஞர்கள் இவ்வூரில் வெண்ணெய் கொடி தாவரங்கள் அதிகம் இருந்ததால் இவ்வூருக்கு வெண்ணெய்நல்லூர் என்று பின் அது வெண்ணந்தூர் என்று பெயர் பெற்றது என்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/வெண்ணந்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது