ஜீன் பாப்தித்தே லாமார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 5:
 
== வாழ்க்கை வரலாறு ==
ஜீன் பாப்டைசு லாமார்க்கு வடக்கு பிரான்சில் பிகார்டியில் உள்ள பேசென்டினில்<ref name="p15" /> ஒரு வறுமையில் வாடிய உயர்குடியில் பதினோராவது குழந்தையாகப் பிறந்தார்.{{refn|His noble title was ''[[knight|Chevalier]]'', which is [[French language|French]] for [[knight]].|group=குறிப்பு}} லாமார்க்கின் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் வம்சாவழியாக பிரெஞ்சு இராணுவத்தில் பணியாற்றி வந்தனர். லாமார்க்கின் மூத்த சகோதரர், பெர்ஜென் ஆப் ஸூம் (1747) என்ற போர் முற்றுகையின் போது கொல்லப்பட்டார். லாமார்க்கின் குமரப்பருவத்தில் இன்னும் இரண்டு சகோதரர்கள் இராணுவத்தில் சேவையலிருந்தனர். 1750 களின் பிற்பகுதியில் அவரது தந்தையின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்த லாமார்க் இயேசு சபையின் கட்டுப்பாட்டில் இருந்த ஏமியென்ஸ் கல்லூரியில் சேர்ந்தார்.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜீன்_பாப்தித்தே_லாமார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது