மீத்தேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 108:
மீத்தேன் ஒரு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
== ஆலசனேற்றம் ==
 
உரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு மீத்தேன் ஆலசன்களுடன் வினைபுரிகிறது.
X2 + UV → 2 X•
 
X• + CH4 → HX + CH3•
 
CH3• + X2 → CH3X + X•
 
இங்கு X என்பது ஒரு ஆலசனைக் குறிக்கும். [[புளோரின்]] (F), [[குளோரின்]] (Cl), [[புரோமின்]] (Br), அ;ல்லது [[அயோடின்]] (I) என்பவை அந்த ஆலசன்களாகும்.இச்செயல்முறையின் வழிமுறை இயங்குறுப்பு ஆலசனேற்றம் எனப்படுகிறது. புற ஊதா ஒளி மூலம் இவ்வினை தூண்டப்படுகிறது.
 
{{ஆல்கேன்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/மீத்தேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது