ஜீன் பாப்தித்தே லாமார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தேவைப்படும் முன்னேற்றங்கள் செய்யப்பட்டன.
அடையாளம்: 2017 source edit
வரிசை 5:
 
== வாழ்க்கை வரலாறு ==
ஜீன் பாப்டைசு லாமார்க்கு வடக்கு பிரான்சில் பிகார்டியில் உள்ள பேசென்டினில்<ref name="p15" /> ஒரு வறுமையில் வாடிய உயர்குடியில் பதினோராவது குழந்தையாகப் பிறந்தவர்.{{refn|His noble title was ''[[knight|Chevalier]]'', which is [[French language|French]] for [[knight]].|group=Note}} லாமார்க்கின் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் வம்சாவழியாக பிரெஞ்சு இராணுவத்தில் பணியாற்றி வந்தனர். லாமார்க்கின் மூத்த சகோதரர், பெர்ஜென் ஆப் ஸூம் (1747) என்ற போர் முற்றுகையின் போது கொல்லப்பட்டார். லாமார்க்கின் குமரப்பருவத்தில் இன்னும் இரண்டு சகோதரர்கள் இராணுவத்தில் சேவையிலிருந்தனர். 1750 களின் பிற்பகுதியில் அவரது தந்தையின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்த லாமார்க் இயேசு சபையின் கட்டுப்பாட்டில் இருந்த ஏமியென்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். 1760 ஆம் ஆண்டில் அவரது தந்தை இறந்த பிறகு, லாமார்க் ஒரு குதிரையை வாங்கினார். அந்த நேரத்தில் செருமனியில் இருந்த பிரெஞ்சு இராணுவத்தில் சேர நாடெங்கிலும் சவாரி செய்தார். [[ஏழாண்டுப் போர் | ஏழாண்டுப் போரில்]] புருசியாவுடன் நடந்த போர்க்களத்தில் மிகுந்த தைரியத்தை வெளிப்படுத்தினார். மேலும் அவர் துணை நிலை படை அதிகாரி நிலைக்குப் பரிந்துரைக்கப்பட்டார். <Ref name = "p15" />லாமார்க்கின் படைப்பிரிவு எதிரிகளின் நேரடி பீரங்கித் தாக்குதலைச் சந்திக்க நேர்ந்தது. இதன் காரணமாக அவர்களது எண்ணிக்கை பதினான்கு நபர்களாக குறைக்கப்பட்டது. மேலும் படைப்பிரிவை வழிநடத்த மூத்த அதிகாரிகள் யாருமில்லாத நிலையுமிருந்தது. அவர்களில் ஒருவர் பதினேழு வயதே நிரம்பிய புனி படைப்பிரிவை வழிநடத்தட்டும் எனவும் போர்க்களத்திலிருந்து பின்வாங்க உத்தரவிடவும் ஆலோசனை வழங்கினார். கட்டளையை லாமார்க் ஏற்றுக்கொண்ட போதிலும், அவர் விடுவிக்கப்படும் காலம் வரை நியமிக்கப்பட்ட இடத்திலேயே தொடர வலியுறுத்தப்பட்டார்.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜீன்_பாப்தித்தே_லாமார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது