'''பங்குனி உத்தரம்''' என்பது [[சைவஆதி சமயம்|சைவ]தமிழ் சமண/ஆசீவக]க் கடவுளாகிய [[முருகன்|முருகனுக்]]குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது [[பங்குனி]] மாதத்தில் வரும் [[உத்தரம் (பஞ்சாங்கம்)|உத்தர]] நட்சத்திர தினமாகும். [[தமிழ் மாதங்கள்|தமிழ் மாதங்களில்]] 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை [[முருகன்|வேலவனுக்கு]]ச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும்.