ரூபிக்கின் கனசதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[படிமம்:Rubik's cube.svg|right|thumb|ரூபிக்ஸ் கியூப்]]
[[படிமம்:Rubik's cube, variations 2×2×2 - 7×7×7.jpg|thumb|250px|ரூபிக்ஸ் கியூப்]]
'''ரூபிக்கின் கனசதுரம்''' (ரூபிக்ஸ் கியூப், Rubik's Cube) [[ஹங்கேரி|அங்கேரி]]ய சிற்பியும், கட்டிடக்கலைப் பேராசிரியருமான [[ஏர்னோ ரூபிக்]] என்பவரால் [[1974]]ல் கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு பொறிமுறைப் [[புதிர்]] ஆகும். இதன் ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்பது சிறு சதுரங்கள், ஆறு வித்தியாசமான வண்ணங்களால் இது உருவாக்கப்பட்டது. பொதுவாக இதில் வெள்ளை வண்ணத்தின் எதிர்ப்பக்கம் பஞ்சள் வன்ணமும், நீல வண்ணத்தின் எதிர்ப்பக்கம் பச்சை வண்ணமும், சிகப்பு வண்ணத்தின் எதிர்ப்பக்கம் ஆரஞ்சு வண்ணமும் அமைந்திருக்கும்.
[[File:Rubik’s cube colors.svg|thumb|தற்போதைய ரூபிக்ஸ் க்யூபின் வண்ண அமைப்பு]]

தொடக்கத்தில் இது மேஜிக் கியூப் என்றே அழைக்கப்பட்டது. பிறகு 1980-ம் ஆண்டிலு ‘ரூபிக்ஸ் கியூப்’ எனப் பெயர் மாற்றப்பட்டது. ஜனவரி 2009 வரை 35 கோடிக்கு மேற்பட்ட ரூபிக் கியூப்புகள் உலகம் முழுதும் விற்பனையாகியிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டும் பொம்மைப் பொருளுமாகும்.<ref name="encsci">{{Cite book|author=Daintith, John |title=A Biographical Encyclopedia of Scientists |publisher=Institute of Physics Pub |location=Bristol |year=1994 |pages=771|isbn=0-7503-0287-9}}</ref><ref>{{Cite news|author=William Lee Adams|title=The Rubik's Cube: A Puzzling Success|url=http://www.time.com/time/magazine/article/0,9171,1874509,00.html|work=[[டைம் (இதழ்)|டைம்]]|date=2009-01-28|accessdate=2009-02-05}}</ref><ref>{{Cite news|author=Alastair Jamieson|title=Rubik's Cube inventor is back with Rubik's 360|url=http://www.telegraph.co.uk/lifestyle/4412176/Rubiks-Cube-inventor-is-back-with-Rubiks-360.html|work=[[த டெயிலி டெலிகிராப்]]|date=2009-01-31|accessdate=2009-02-05 | location=London}}</ref><ref>{{Cite news|title=eGames, Mindscape Put International Twist On Rubik's Cube PC Game|url=http://www.reuters.com/article/pressRelease/idUS147698+06-Feb-2008+PNW20080206|work=Reuters|date=2008-02-06|accessdate=2009-02-06}}</ref><ref>Marshall, Ray. [http://icnewcastle.icnetwork.co.uk/1000expats/expatsfeatures/tm_objectid=15786140&method=full&siteid=50080&headline=squaring-up-to-the-rubik-challenge-name_page.html Squaring up to the Rubchallenge]. ''icNewcastle''. Retrieved August 15, 2005.</ref><ref>{{Cite news|title=Rubik's Cube 25 years on: crazy toys, crazy times|url=http://www.independent.co.uk/news/science/rubiks-cube-25-years-on-crazy-toys-crazy-times-461768.html|work=The Independent|date=2007-08-16|accessdate=2009-02-06 | location=London}}</ref>
ஹங்கேரியில் 1982 ஆம் ஆண்டு முதன்முதலாக ரூபிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மின்ஹதாய் என்பவர் 22.95 நொடிகளில் ரூபிக் கியூபுக்குத் தீர்வு கண்டு சாதனை படைத்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ரூபிக்கின்_கனசதுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது