அந்தாட்டிக்க வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மனிதர் உறைதல்: *விரிவாக்கம்*
வரிசை 14:
 
அந்தாட்டிக்க வட்டத்திற்கு தெற்கே நிரந்தரமாக வாழும் மனிதர்களில்லை. ஆனால் பல்வேறு நாடுகளால் இயக்கப்படும் பல அந்தாட்டிக்க ஆய்வு நிலையங்கள் உள்ளன; இங்கு அறிவியலாளர் அணியாக வாழ்கின்றனர். பருவங்களுக்கொருமுறை இவர்கள் மாறிக் கொள்கின்றனர். முந்தைய நூற்றாண்டுகளில் பகுதி நிரந்தரமாக சில திமிங்கில வேட்டை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன; சில வேட்டைக்காரர்கள் ஓராண்டுக்கும் மேலாக இங்கு வாழ்ந்துள்ளனர். குறைந்தது மூன்று குழந்தைகளாவது [[அந்தாட்டிக்கா]]வில் பிறந்துள்ளன; ஆனால் இவை அந்தாட்டிக்க வட்டத்திற்கு வடக்கே உள்ளன.
==புவியியல்==
 
அந்தாட்டிக்க வட்டம் ஏறத்தாழ {{Convert|17662|km|mi}} நீளமானது.<ref>''[http://www.bbc.co.uk/bitesize/ks3/geography/geographical_enquiry/geographical_skills/revision/6/ BBC website, accessed Jan 3, 2016 ]''</ref> இந்த வட்டத்திற்கு தெற்கேயுள்ள ஏறத்தாழ {{Convert|20000000|km2|abbr=on}} பரப்பளவு புவியின் 4% நிலப்பரப்பிற்கு இணையாகும்.<ref>{{cite book| author = William M. Marsh| author2 = Martin M. Kaufman| title = Physical Geography: Great Systems and Global Environments| url = https://books.google.com/?id=uF3aJSC20yMC&pg=PA24| year = 2012| publisher = Cambridge University Press| isbn = 978-0-521-76428-5| page = 24 }}</ref> [[அந்தாட்டிக்கா]] [[கண்டம்]] இந்த வட்டத்தினுள்ளே உள்ள பெரும்பாலான பகுதியை அடக்கியுள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அந்தாட்டிக்க_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது